Saturday, April 07, 2007

இஸ்லாமிருந்து வெளியேறினால் சிறைவாசம், மலேசியா

தாயிடமிருந்து பிறந்த குழந்தையை பிரித்து கொண்டு சென்றுவிட்டார்கள் இஸ்லாமிய ஷாரியாவை கடைபிடிப்பவர்கள்.

காரணம் தாய் இஸ்லாமிலிருந்து இந்துமதத்துக்கு மதம் மாறிவிட்டாராம்

என்ன கொடுமை இது!

சிதி பாத்திமா என்ற பெயரில் வளர்ந்த இந்த பெண்மணி, 2001இல் இஸ்லாமிய மதம் பிடிக்காமல் இந்துமதத்தை தழுவினார். ஆனால், மலேசிய சட்டத்தின் படி இஸ்லாமிலிருந்து மதம் மாறுவது தடைசெய்யப்பட்டிருப்பதால், அவரால் இந்து என்று பதிந்துகொள்ள முடியவில்லை.

ரேவதி என்ற பெயரை பூண்ட இந்த பெண்மணி, 2004 இல் சுரேஷ் வீரப்பன் என்பவரை இந்து மத சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், அவருக்கு குழந்தை பிறந்ததும், அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் என்று அறிந்துகொண்ட அரசாங்கம் அவரை உடனே கைது செய்து சிறைப்படுத்திவிட்டது. குழந்தையை இஸ்லாமிய ஷாரியா கோர்ட் அவரிமிருந்து பிடுங்கிக்கொண்டு சென்று அவரது முஸ்லீம் தாயாரிடம் கொடுத்துவிட்டது.

கொடுமையடா சாமி!

செய்தி இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன்

Malaysia's Islamic officials seize baby from mother who sought a Hindu life

KUALA LUMPUR, Malaysia: Islamic authorities took away the baby of a Muslim woman who is living as a Hindu in defiance of the law in the latest case of religious conflict straining ties in multiethnic Malaysia, officials said Friday.

Revathi Masoosai's 15-month-old daughter was taken by the Islamic Religious Department in southern Malacca state on March 26 and handed to Revathi's Muslim mother, said department enforcement officer Mohamad Imran Ahmad.

"The baby's grandmother has custody of her for now," Mohamad Imran told The Associated Press.

Revathi, an ethnic Indian, is being held in a rehabilitation center run by Islamic authorities for her religious transgression. The baby was with Revathi's husband when she was seized. He has filed a police complaint, but it was not clear if he plans to take the case to court.

Meanwhile, the baby will stay with her grandmother. "When the baby's mother is released, she can try to regain custody if she wants to," said Mohamad Imran without elaborating.

The case, which was made public by the opposition Democratic Action Party on Thursday, highlights an increasing number of spats affecting the religious and family rights of the ethnic Indian and Chinese minorities.

Indians, who form about 8 percent of Malaysia's 26 million people, are mostly Hindus while some are Christians, Muslims and Sikhs.

Activists say a string of recent disputes have ended in favor of Muslims — who comprise nearly 60 percent of the population — and strained ethnic relations in this multicultural nation, which has enjoyed racial peace for nearly four decades.

Revathi, 29, was born to Indian Muslim parents who gave her a Muslim name, Siti Fatimah. However, Revathi claims she was raised as a Hindu by her grandmother and changed her name in 2001, said Chong Eng, an opposition member of Parliament.

Revathi married Suresh Veerappan in 2004 according to Hindu rites. The marriage has not been legally registered because Suresh would have had to convert to Islam first.

Revathi's official identification documents state she is Muslim because Malaysians who are born as Muslims cannot legally convert.

The Islamic Religious Department apparently learned of Revathi's case after she gave birth. Revathi was detained in January and taken to a rehabilitation center in central Malaysia where she is expected to be held until at least mid-April to undergo religious counseling, Chong said.

"Separating mother and child ... is inhuman," Chong said in a statement.

A custody battle would be complicated because Islamic officials and Revathi's mother would likely seek to try the case in Islamic Shariah court, which handles religious, family and personal law disputes involving Muslims.

Non-Muslims turn to civil courts to settle these issues. But the secular courts have generally avoided taking a position in such disputes between Muslims and non-Muslims, leaving it to the Shariah system, where verdicts have often favored Muslims.

--

4 comments:

Anonymous said...

கண்ணை திறக்கும் பதிவுகளுக்கு தொடரும் எங்கள் நன்றிகள்.

ரேவதிக்காக இப்போது பரிதாபப்பட்டு மூலையில் உட்கார்ந்திருப்பதை தவிர வேறேதும் செய்யமுடிந்தால் நல்லது.

இதனை மலேசிய இந்து அமைப்புகள் எவ்வாறு அணுகுகின்றன?

மாசிலா said...

விட்டால் படுக்கை அறைக்கே வந்து விடுவார்கள் போலிருக்கே! போகிற போக்கை பார்த்தால், முந்தானை விரிப்பதற்கோ அல்லது கோவணத்தை அவிழ்ப்பதற்கு கூட இவங்களுடைய அத்தாட்சி பத்திரம் வேண்டும் போலிருக்கே!

எழில் said...

நன்றி கன்ஸர்ண்ட், நன்றி மாசிலா

உங்களது கருத்துக்களுக்கு நன்றி

நம்மால் என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை.

எழில் said...

நன்றி ஆக்னர்/