Saturday, April 14, 2007

செய்தி: சர்ச்சை இடிக்க பாஜக எதிர்ப்பு

162 வருட பழைய பாப்டிஸ்ட் சர்ச்சை அஸ்ஸாமை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் இடிக்க முனைவதை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்திருக்கிறது.

ஒரு பார்க்கிங் லாட் கட்டுவதற்காக பாரம்பரியம் மிக்க, பிரச்னைகளற்ற ஒரு சர்ச்சை இடிப்பதை வன்மையாக கண்டித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

நாட்டின் மதச்சார்பற்ற அரசாங்கத்துக்கு இப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க சர்ச்சுகளை இடிப்பது அழகல்ல.

செய்தி டெலிகிராப்

BJP wants church to stay
OUR CORRESPONDENT
Kohima, April 13: The Nagaland unit of the BJP has opposed the Assam government’s decision to demolish the 162-year-old heritage Baptist Church at Panbazar in Guwahati, to make way for a parking lot.

Ato Yepthomi, president of the Nagaland unit of the BJP, said the Assam government’s decision has not only hurt the sentiments of Christians but also the people of the entire northeastern region.

“Such a step by the Congress government speaks of its partisan attitude and questions its secular credentials”, Yepthomi said.

He said the Nagaland unit of his party would strongly oppose the move.

He said the 162-year-old church was a national heritage, which needs to be preserved. “It is surprising that the Christian community and other church leaders in Assam and Nagaland have kept quiet over the issue so far”, Yepthomi said. “The BJP appeals to all the Church leaders in Nagaland and the Northeast to put pressure on the Congress in Assam to stop the atrocities against the Christian community.”

He also sought the intervention of the Nagaland Congress to stop the demolition of the church.

The BJP also suspects foul play, as the Council of Baptist Churches of Northeast India in Guwahati is not aware of the government’s decision.

The council is the apex organisation of Baptist churches in the Northeast.

Yepthomi also asked the churches and Nagaland Baptist Church Council and other Christian communities to oppose the move

3 comments:

Anonymous said...

மலேசிய அரசாங்கம் இந்துக்கோவில்களை இடிக்கிறது.

பாரதிய ஜனதா கிறுஸ்துவ சர்ச்சுகளை இடிக்கக்கூடாது என்று சொல்கிறது.

யாருக்கேனும் புரிந்தால் சரி..

Anonymous said...

மத்திய அரசு இயங்குவது கத்தோலிக்கரான சோனியா தலைமையில். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையினோர் கத்தோலிக்கர்கள். கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டுகளுக்கும் ஜென்மப்பகை.

கூட்டி கழித்து பாருங்கள்.விஷயம் புரியும்

எழில் said...

நன்றி அனானி, நன்றி நாகன்