Thursday, April 26, 2007

தக்காளிக்கு பர்தாவா வெள்ளரிக்காய்க்கு பர்தாவா?

இஸ்லாமிய ஷாரியா என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். அதுவும் தக்காளி வெள்ளரிக்காய் என்றால் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதியாக இருப்பது நல்லது.

ராய்ட்டர்ஸ் செய்தி

http://seattletimes.nwsource.com/html/nationworld/2003675519_iraqsplit21.html

American commanders cite al-Qaida's severe brand of Islam, which is so extreme that in Baqouba, al-Qaida has warned street vendors not to place tomatoes beside cucumbers because the vegetables are different genders, Col. David Sutherland said.

தக்காளியையும் வெள்ளரிக்காயையும் பார்த்து எப்படி ஆண்பால் பெண்பால் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. வெள்ளரிக்காய் பெண்பாலா ஆண்பாலா?

தக்காளியையும் வெள்ளரிக்காயையும் பக்கத்து பக்கத்தில் வைத்து நம் ஊர் தள்ளுவண்டி காரர்கள் எல்லாம் வெள்ளந்தியாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

நம் ஊர் அல்-உம்மாவில் அவர்கள் மாட்டாமலிருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

4 comments:

Anonymous said...

ஹி ஹி ஹி,

இவர்கள் பைத்தியக்காரத்தனத்துக்கு வரவர ஒரு அளவே இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது.

சாதாரண மூளையுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இம்மாதிரி செய்திகள் கேட்டு வெட்கப்படுவான்.

சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு ஃபட்வா போடப்பட்டதாக பேப்பர்களில் படித்தேன். அங்கு தாடியை மழிக்கும் பார்பர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால், தாடி இல்லாமல் இருப்பது இஸ்லாத்துக்கு எதிராகவும். மேலும், போன வாரம் ஈராக்கில் மேற்கத்திய பாணியில் தலை சிங்காரித்த ஒரு பார்பரை முஸ்லிம்கள் கொலை செய்துவிட்டார்களாம்.

முகம்மதுவின் அபத்தக்கூடையாம் இஸ்லாமால் மூளை இழந்த முழு வெறியர்கள் இவர்கள்.

Anonymous said...

ஆர் எஸ் எஸ் பற்றி பெரியார் மாதிரி எழுதற மாசுகுமார் இந்த கண்றாவிகளைப் பற்றி எழுதுவாரா?...

கூமுட்டைகள்....எலிமுஞ்சு வாஞ்சு என்ன சொல்லப்போகுது இதுக்கு?

எழில் said...

யாரிந்த மாசுக்குமார் என்று தெரியவில்லை. அவர் யாராக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய விமர்சனம் ஒன்றும் புதிதில்லையே. எனக்கும் ஆர்.எஸ்.எஸ் பற்றி எதுவும் தெரியாது. அந்த இணைப்பை கொடுத்தால் படிக்கிறேன். பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் இருக்கும். அப்படி எழுதினால்தான் அறிவுஜீவி பட்டம் கிடைக்கும் இல்லையா?

அவர் சந்தோஷமாக இருந்தால் சரி.

Anonymous said...

tomatoes are female gender..

So they will have to put on a purdah..