Tuesday, April 03, 2007

சற்றுமுன்:லக்னோ நகரில் ஷியா சுன்னி பிரிவினர் கடும் மோதல்

லக்னோ நகரில் முஸ்லீம்களில் இரு பிரிவினரான ஷியா பிரிவினரும் சுன்னி பிரிவினரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள்.

அவர்களை பிரித்து விலக்கி வைத்து அமைதி ஏற்படுத்த முனைந்த போலீஸாரும் இந்த கலவரத்தில் காயமடைந்தனர்.

இது பற்றிய செய்தி தொகுப்பு

பாரதிய ஜனதா கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது இந்த இரண்டு பிரிவினரிடமும் பேசி ஒரு சமாதான உடன்படிக்கையையும் ஒற்றுமையையும் உருவாக்கி வைத்திருந்தார்கள். இதனை முன்னின்று செய்து கலவரங்களை நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் அவர்கள்.

இப்போது மீண்டும் ஷியா சுன்னி பிரிவினரிடையே கலவரம் வெடித்துள்ளது.

கூகுள்

இவர்கள் அமைதி வழி திரும்பினாலே கலவரங்கள் நின்று அன்பு தோன்றும்.

10 comments:

Anonymous said...

என்னதான் பாஜக முஸ்லீம் மக்கள் சமாதானமாக இருக்க உழைத்தாலும் அதற்கு கெட்டபெயர்தான். அந்த கட்சி மீது நல்ல பெயர் வருவதற்கு முஸ்லீம் முல்லாக்கள் விட மாட்டார்கள். அடித்துக்கொள்ளுங்கள் என்று பாஜக விலகிவிடவேண்டும். மற்ற கட்சிகள் இந்த இரண்டு பிரிவுகளும் அடித்துக்கொள்வதில் நன்றாக ஓட்டுவங்கி உருவாக்குவார்கள். போகட்டும்.

Anonymous said...

They have attacked the police who came to control the riots!

Anonymous said...

Pak Hindus denied entry to Lyari's Shiva temple
From our ANI Correspondent

Karachi, Apr.3: While Hindus all over the world celebrated Hanuman Jayanti (the birth anniversary of Hanuman) on Monday, residents of Pawal Das compound in Lyari were denied entry to the historical Shiv Mandir located in the area.






The News quoted sources at the Human Rights Commission of Pakistan (HRCP) as saying that the ground on which the temple was located had been taken over by a self-styled Pir, Syed Hussain Mian Bukhari.

The HRCP has now called on the Government of Sindh and the City Mayor to take immediate action against the encroachment, and ensure that the rights of Hindus are protected in the larger interest of communal harmony.

According to the statement issued on Monday, the Pawal Das compound was constructed in 1901 with more than100 houses of the Hindu community located here as well as an old temple called Shiv Mandir. The compound was exclusively earmarked for Hindus by the Government of Sindh province under the Evacuee Property Act 1957.

However, with the help of local authorities, land grabbers have been forcibly evicting residents from that compound as a result of which only 35 families are now left there.

Residents of the area brought this development to the attention of the HRCP, which has now taken up their cause.


Copyright Dailyindia.com/ANI

Anonymous said...

Satrumun?
This happened 2 days back!

Anonymous said...

http://www.thenews.com.pk/print1.asp?id=49475

Hindus disallowed from entering temple

KARACHI: While Hindus all over the world celebrated Hanuman Jayanti Day (the birth anniversary of Hanuman) yesterday, residents of Pawal Das compound in Lyari were deprived access to the historical Shiv Mandir located on its premises, reports the Human Rights Commission of Pakistan. The ground has been taken over by a self-styled Pir Syed Hussain Mian Bukhari in contravention of the law.

HRCP demanded that the Sindh government and the City Nazim take immediate action against the encroachment to ensure the rights of the Hindus in the larger interest of communal harmony.

According to the statement issued on Monday, Pawal Das compound was constructed in 1901 with more than100 houses of the Hindu community located here as well as an old temple called Shiv Mandir. The compound was exclusively earmarked for Hindus by the Government of Sindh province under the Evacuee Property Act 1957.

However, with the help of local authorities, land grabbers have been forcibly evicting residents from that compound as a result of which only 35 families are left there. Residents of the area have brought to the attention of HRCP the fact that butchers continue to slaughter animals in the area which is not only illegal, but provokes the sensitivities of Hindus.

எழில் said...

Thanks Anony. I had posted the link as separate post.

Anonymous said...

இந்த மதம் ஒரு அழிவு மதம் என்பதற்க்கு இதுவே சாட்சி.. மற்ற மதத்தினரை தங்கள் மதத்தில் சேர்க்க ஜிகாது பண்ணுவார்கள். எல்லோரும் இந்த மதத்தில் சேர்ந்தாலும் பிரச்சினை தீராது. ஷியா சுன்னி என்று ஒருத்தரை ஒருத்தர் வெட்டி சாவார்கள்..

சே

Anonymous said...

WE SAY ALL ARE BROTHERS AND SISTERS AND CAME FROM ADAM(saw) AND EVE. WE SAY ALL ARE BROTHERS AND SISTERS. THIS IS BROTHERHOOD RELIGION.

Know about islam first and then post next.

Anonymous said...

in the last 3 months, number of victims in shia-sunni conflict runs to 54000.

Oh yeah.. brotherhood religion!

my...#$*%

Anonymous said...

Let us hope Kalyan singh wins in UP and make peace among Shias and sunnis..

Let us see if ordinary Muslims vote for peace.