Wednesday, April 18, 2007

பசெ: சவூதி அரேபியாவில் இந்துக்கோவில் இடிக்கப்பட்டது

ப செ என்றால் பழைய செய்தி. இது நடந்து சற்றேரக்குறைய இரண்டு வருடம் ஆகிவிட்டது. 2005 மார்ச்சில் அறைக்குள் வைத்து வழிபட்டு வந்த இந்துக்கோவில் ஒன்று சவூதி அரேபிய ஒழுக்க போலீஸால் இடிக்கப்பட்டு, அங்கு வழிபட்டு வந்த இந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

Makeshift Hindu temple razed; worshippers deported
Saturday, March 26 2005 19:57 Hrs (IST) - World Time -


Riyadh: Saudi religious police have destroyed a clandestine makeshift Hindu temple in an old district of Riyadh and deported three worshippers found there, a newspaper reported today (March 26, 2005).

Members of the Commission for the Promotion of Virtue and Prevention of Vice, or religious police, stumbled across a room converted into a temple while raiding a number of flats suspected of being used to manufacture alcohol and distribute pornographic videos, pan-Arab Al-Hayat said.

"They were surprised to find that one room had been converted into a Hindu temple," it said.

A caretaker who was found in the worshipping area ignored the religious police orders to stop performing his religious rituals, the paper added.

He was deported along with two other men who arrived on the scene to worship.

All forms of non-Muslim worship are banned in ultra-conservative Saudi Arabia, which is home to Islam's holiest shrines.

The US Commission on International Religious Freedom (USCIRF), an advisory panel, last month urged the US Government to impose sanctions on Saudi Arabia, as well as Vietnam and Eritrea, for violating religious rights.

Last year, the US State Department for the first time named ally Saudi Arabia, as well as Eritrea and Vietnam, "countries of particular concern" in its annual report on religious freedom.

A list previously included China, Iran, Myanmar, North Korea and Sudan.

Agencies

இந்த நிலைமை இப்போதும் மாறிவிட வில்லை. சகிப்புத்தன்மையும் சமாதானமும் பூத்துக்குலுங்கும் நாடாக சவூதி அரேபியா ஆகிவிடவில்லை.

அங்கு இந்துக்கள் மட்டுமல்ல, சவூதி அரேபிய சியா மக்களும் சவூதி அரேபிய அரசாங்கத்தால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இஸ்லாமை இந்தியாவில் பிரச்சாரம் செய்ய சவூதி அரேபிய பணத்துக்கு உரிமை உண்டு என்றால், இந்து மதத்தை சவூதி அரேபியாவில் பிரச்சாரம் செய்யவும் இந்துக்களுக்கு உரிமை வேண்டும். இல்லையேல், சவுதி பணத்துக்கு இந்தியாவில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

எவ்வளவுதான் பணம் வந்தாலும் பிச்சைக்காரன் புத்தி போகாத இந்திய அரசியல்வாதிகளுக்கு அப்படிப்பட்ட சுயமரியாதை வரும் என்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.

3 comments:

Anonymous said...

அங்கே ஷியாக்களையும் காபிர்களாகத்தான் கருதுகிறார்கள். ஷரீயத்து நீதிமன்றங்களில் ஷியாக்களின் சாட்சி காபிர்களின் (இந்துக்களின்) சாட்சி போலவே எடுபடாது. ஷியாக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ஷியாக்களுக்கென்று தனி நீதிமன்றங்கள் உண்டு.


ஷியாக்கள் மசூதி கட்டிக் கொள்ளக் கூட அனுமதிப்பதில்லை சவுதி இஸ்லாமியர்கள். சமீபத்தில் ஒரு ஷியா மசூதிக்கு அனுமதி தரப்பட்டது பெரிய விஷயமாக , தாராள சிந்தனையாக புகழப்பட்டது.

Naina said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் எழில் அவர்களே!
இன்றைய தினங்களில் இஸ்லாத்திற்கு தொடர்புடைய செய்தி கிடைக்காததினால், 2005ல் உள்ள செய்தியை தூசி தட்டி எடுத்து சொல்லுகிறீர்களோ?
செய்திகள் இல்லாமல் திணறுவதால், உங்களுக்கு உதவலாம் என்ற சந்தோசத்தில் இரண்ட தகவல்களை பரிமாறி கொள்கிறேன். பதிவிடுங்கள்.

இன்று(18/4/07) தினத்தந்தியில் ஒரு செய்தியை பார்த்தேன். அதில் பாஞ்சாப் மாநிலத்தில் ஒரு தகப்பன் தன் மகனை காளிக்கு நரபலியிட்டதாக வந்ததுள்ளது.

மேலும் கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் பேசப்பட்டு வருவது அமெரிக்க வெர்ஜீனியா மாகாணத்தில் தென் கொரியாவை சேர்ந்த மாணவன் கல்லூரியில் மிருகத்தனமாக 32 பேர்களை சுட்டு சாகடித்திருப்பது தான்.

மன்னிக்கனும் எழில் ஐயா, ஒரு தவறு நடந்த விட்டது. ஏனென்றால் இந்த கொடூர சம்பவங்களில் ஈடுபட்ட இருவருமே இஸ்லாத்தை சார்ந்தவர்கள் இல்லையே! எனவே இந்த தகவல்கள் உங்களது உன்னத நோக்கத்திற்கு(?) உகந்த தகவல்கள் இல்லை.

இப்போ இஸ்லாத்திற்க்கு எதிரான செய்திகள் கிடைக்கலனா என்ன? எதையாவது செய்தியாக போட வேண்டியது தானே? உங்களது உன்னத நோக்கமே இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை மக்களிடம் விதைப்பது தானே?

"தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை அணைத்து விட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (திருக்சுர்ஆன் அத்தியாயம் 9: வசனம் 32)

நன்றி
சகோதரன் நெய்னா முஹம்மது

Anonymous said...

நைனா,

200 ஷியாக்களை சுன்னிகள் அல்லாவுக்கு பலியிட்டு இருக்கிறார்கள். படித்தீர்களா? அது பற்றி நீங்களும் ஏதாவது எழுதலாமே?