Sunday, April 22, 2007

ஈரானிய ஆளும் வர்க்கமான வன்னியர்கள்

தமிழ்நாட்டை ஆண்ட பல்லவர்கள் ஈரானைச் சார்ந்த பஹ்லவர்கள் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறுவது. இது பற்றியதொரு கட்டுரை ஈரானிய பக்கத்தில் இருந்தது.

அது இங்கே.

பஹ்லவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டைமண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர்.

the Pallavas were a northern tribe of Parthian origin constituting a clan of the nomads having come to India from Persia. Unable to settle down in northern India they continued their movements southward until they reached Kanchipuram5. The late Venkayya supported this view 6 and even attempted to determine the date of their migration to the South. A crown resembling an elephant's head was issued by the early Pallava kings and is referred to in the Vaikunthaperumal temple sculptures at the time of Nandivarman Pallavamalla's ascent to the throne. A similiar crown was in use by the early Bactrian kings in the 2nd century BC and figures on the coins of Demetrius. It is presumed on this basis that there is some connection between the Pallavas of Kanchi and Bactrian kings. [ 5. Mysore Gazetteer, I. p.303-304; 6. ASR {Ann.Rep.ASI), 1906-1907, p.221 ]." (Minakshi 1977, p.4)

Venkayya notes,

"[T]he Pallavas of Kancipuram must have come originally from Persia, though the interval of time which must have elapsed since they left Persia must be several centuries. As the Persians are generally known to (p.220) Indian poets under the name Parasika, the term Pahlava or Pallava must denote the Arsacidan Parthians, as stated by Professor Weber." (Venkayya 1907, p.219-220)

பல்லவர்கள் ஈரானிலிருந்து வந்த பஹ்லவிகள் என்பதற்கான ஆதாராக பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

அகழ்வாராய்வியலிருந்து

Archaeologists note the occurrence of oblong earthenware coffins in sites coinciding with the region of Pallava hegemony:
"Oblong earthenware sarcophagi, both mounted and unmounted, have been reported from several sites in S.India from Maski in the North to Puduhotta in the South. Their distribution in what was during historical period the region of Pallava hegemony is not without significance in the light of a Parthian origin of the Pallavas suggested by Heras (Heras, H.J.: Origin of the Pallavas, J. of the Univ. of Bombay, Vol. IV, Pt IV, 1936) and afterwards by Venkatasubba Iyer ("A new link between the Indo-Parthians and Pallavas of Kanchi", J. of Indian History, Vol. XXIV, Pts 1 & 2, 1945). A possible link between the Parthians and the Pallavas is the mode of tying the waist-band as evidenced by their statuary (compare the knot in Pallava waist-band with knot in Parthian waist-band ...)" (Nair 1977, p.85)

2.2. நிர்வாகம்

Pallava administration was based on the Maurya pattern, which was in turn based on that of the Achaemenid Empire.
"[T]he early Pallava kings issued their charters in Prakrit and Sanskrit and not in Tamil and their early administration was based on the Mauryan-Satavahana pattern, essentially northern in character. Their gotra (Bharadvaja) also stands in the way of their identification with the Kurumbar who had no gotra claims." (Minakshi 1977, p.5)

பல்லவர்களான வன்னியர்களது ஆட்சி மொழியாகவும் அரசாணை மொழியாகவும் இருந்தது பிராக்ருதமும் சமஸ்கிருதமுமே.

2.3. உடை

The dress of the Pallavas is cleary Parthian. Thus, Nair notes,
A possible link between the Parthians and the Pallavas is the mode of tying the waist-band as evidenced by their statuary (compare the knot in Pallava waist-band with knot in Parthian waist-band ...)" (Nair 1977, p.85)
The entire city of Mamallapuram or Mahamallapuram in Tamil Nadu is named after the Pallava King Mahamalla who is celebrated as the founder of this city. This original Prakrit name "Mahamallapuram" was later corrupted in the Sanskrit into "Mahabalipuram". In this regard, Venkayya notes the origin of the name "Mamallapuram":
"[I]n ancient Co?a inscriptions found at the Seven Pagodas, the name of the place is Mamallapuram which is evidently a corruption of Mahamallapuram, meaning `the city or town (p.234) of Mahamalla.' I have already mentioned the fact that Mahamalla occurs as a surname of the Pallava king Narasi?havarman I in a mutilated record at Badami in the Bombay Presidency. It is thus not unlikely that Mahamallapuram or Mavalavaram was founded by the Pallava king Narasimhavarman, the contemporary and opponent of the Calukya Pulikesin II., whose accession took place about AD. 609. Professor Hultzsch is of opinion that the earliest inscriptions on the rathas are birudas of a king named Narasi?ha. It may, therefore, be concluded that the village was originally called Mahamallapuram or Mamallapuram, after the Pallava king Narasi?havarman I., and that the earliest rathas were cut out by him." (Venkayya 1907, p.233-234)

Fig.2: Pallava King Mamalla or Narasimhavarman I (Dharmaraja Ratha, Mamallapuram, Tamil Nadu). Note the cylindrical Persian hat, long thin nose and long-headedness.
(Image by Michael D. Gunther)
Surviving contemporary sculptures of this celebrated King Mamalla depict him wearing a typical cylindrical Iranian head-dress. Furthermore, the elephant-head crown used by Pallava kings resembled those worn by Bactrian kings (Fig.2).

2.4. பிராகிருத மொழி
The Pallavas initially propagated Prakrit, a language containing a much higher percentage of Indo-European words compared to Sanskrit as it represented a later, and hence purer, heliolatric Indo-European invasion. "These three Prak?t grants prove that there was a time when the court language was Prak?t even in Southern India." (Venkayya 1907, p.223) That they initially did not propagate Sanskrit or Tamil is significant as it rules out a Vedic or Dravidian origin for the Pallavas.

வன்னியர்கள் தமிழ்நாட்டை ஆண்டபோது பிராகிரத மொழியையும் சமஸ்கிருதத்தையுமே பயன்படுத்தினர். அப்போது அவர்கள் சமணர்களாக இருந்தனர். பின்னர் அவர்கள் சைவநெறியை மேற்கொண்டபோது தமிழை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர்.

2.5. ஊர் பெயர்கள் ஆள்பெயர்கள்

Evidence from toponyms (place-names) corroborates the Iranic origin of Pallavas. For instance, the Pallavas named a city in Tamil Nadu as Menmatura or Men-Matura, after Mithra, the ancient Iranic Sun-God, formed from tbe consonantal root MTR. The large town in southern Tamil Nadu, Madurai, is named after the Sun-temple city of Mathura in Oudh, which is also based on "Mithra". Further, the Pallavas had a fondness for Iranic Prakrit personal names such as Ashoka:
"In the Kasaku?i plates, Asokavarman is referred to as the son of king Pallava. Here Asokavarman is evidently a reminiscence of the Maurya emperor Asoka who lived long before the Pallavas." (Venkayya 1907,p.240, footnote 8).
The Pallavas thus sought to emulate the Maurya kings, who were of Iranic origin (Spooner 1915, p.406ff). It is important to note that the Iranic root-word "Mor" occurs all across the Iranian world: consider the "Mardian" tribe of Persians mentioned by Herodotus; "the Avestan name Mourva, the Marga of the Achaemenian inscriptions" (Spooner 1915, p.406), and the city of Merv, also known as "Merw, Meru or Maur", whose inhabitants are known as "Marga and Mourva" (ibid.), the legendary "Meru" mountain, the "Amorites" or "Amurru" of Syria and Palestine who possessed an Iranic ruling caste, the "Amu-Darya" river, "Amol" town just south of the Caspian, "Marwar" in Rajputana, the Oudh towns of "Mor-adabad" and "Meerut", the "Maurya" dynasty of Ashoka, and the "Marut" warriors in India. 2.6. Official Symbolism
To this evidence we may add that the Pallavas had as their crest the lion, just as the Achaemenids carved lions at Persepolis. Describing the cave at Siyamangalam, Venkayya notes:
"This was excavated by king Lalitakura, ie. Mahendravarman I. and was called Avanibhajana-Pallavesvara, Ep.Ind., Vol.VI, p.320. I recently inspected the cave and the two inscriptions found in it. The two outer pillars of the cave on which they are engraved also bear at the top a well-executed lion (one on each of the two pillars) with the tail folded over its back. The tail resembles that of the lion figured in No.54, Plate II. of Sir Walter Elliot's Coins of Southern India, which has been attributed to the Pallavas. It has therefore to be concluded that the lion was the Pallava crest at some period or other of their history." (Venkayya 1907, p.232, ftn.6)

மேலும் பல ஆதாரங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை கட்டுரையில் பார்க்கலாம்.

--

பல்லவர்கள் வந்திறங்கி ஆண்ட தொண்டை மண்டலமே வன்னியர்களது பெரும்பான்மை பிரதேசமாக இருப்பது மட்டுமின்றி, அவர்கள் தங்களை பல்லவ குலமாகவே கூறிக்கொள்வதும் இங்கு பொறுத்தப்பாடு கொண்டது.

http://en.wikipedia.org/wiki/Vanniar

Vanniyar sangam uses firepot as the symbol of Vanniars. Firepot is the symbol of the Pallava empire who used the symbol in the rock cut temples.

--

ஈரானின் இறுதி பல்லவ மன்னர்
எம். ராஜ பல்லவர்


வன்னியர்கள் அக்கினி குல சத்திரியர்கள். இந்தியாவில் சூரிய குலம் சந்திர குலம் சத்திரியர்கள் மட்டுமே உண்டு. எப்படி வன்னியர்கள் அக்கினி குல சத்திரியர்களாக ஆனார்கள்?

பஹ்லவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பை கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே.

ஆக இதன் மூலம் தெரிவது என்னவென்றால், பல்லவர்களது வழித்தோன்றல்களான வன்னியர்களே ஈரானிய ஆளும் வர்க்கமாக இருந்தவர்கள். அவர்களே தமிழ்நாட்டுக்கு வந்து பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவியவர்கள்.
-
ரீபோஸ்ட். முன்னர் எழுதியதை ப்ளாகர் சிக்கல் செய்ததால்.

24 comments:

Anonymous said...

முதலில் முக்குலத்தோர் ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்தவர்கள் என்று சொன்னீர்கள்.

இப்போது வன்னியர்கள் ஈரானிலிருந்து கைபர் போலன் கணவாய் வழியாக சமீபத்தில் வந்தேறிய கும்பல் என்று எழுதுகிறீர்கள்.

அப்போது யார்தான் தமிழர்கள்?

Hariharan # 03985177737685368452 said...

//வன்னியர்கள் அக்கினி குல சத்திரியர்கள். இந்தியாவில் சூரிய குலம் சந்திர குலம் சத்திரியர்கள் மட்டுமே உண்டு. எப்படி வன்னியர்கள் அக்கினி குல சத்திரியர்களாக ஆனார்கள்?//

சமஸ்கிருத மொழியில் "வன்னி" எனும் சொல்லுக்கு அக்னி -நெருப்பு என்று பொருள் உண்டு

எழில் said...

சாமியப்பா, அரிஅரன்
உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

வன்னியர்களது வழிகாட்டலில், ஈரானியர்கள் இறைவழியான இந்துமதம் சேர்ந்து சமாதானமாக வாழ இறையருளை வேண்டுவோம்!

:-)

மாசிலா said...

நல்ல கட்டுரை. ஆங்கிலத்தில் இருந்தது கொஞ்சம் வருந்தத் தக்கதே. இச்சமூகத்தை சார்ந்தவர்கள் எதிர்வாதம் செய்தால் கட்டுரைக்கு இன்னும் மெருகேறி இருக்கும். ஒரு விவாத தளம் அமைத்து அவர்களுக்கு அழைப்பு விடுத்தால் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம். கட்டுரையின் கருத்துப்படி இவர்கள் வந்தேறிகள். அப்படித்தானே? சரியான கூத்துதான் போங்கள். சிரிப்புதான் வருகிறது.

ஆக மொத்தம் நிறைய வரலாற்று செய்திகள் அறிந்தேன். கொஞ்சமும் எதிர்பாரா செய்திகள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். உங்களது ஆய்வுகள் தொடரட்டும்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

எழில் said...

நன்றி மாசிலா

Anonymous said...

ஆ, வன்னியர்களது தாய்மொழியும் சமசுகிருதமா?

Anonymous said...

நன்றி

Anonymous said...

இன்றும் வன்னியர்களது வட்டார மொழியில் ஏராளமான சமஸ்கிருத வார்த்தைகளைப் பார்க்கலாம்.

எழில் said...

நன்றி அனானிகள்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

வன்னியர்களது தாய்மொழி பிராகிருதமே. பஹ்லவிகள் ஈரானில் உருவானபோது ஈரானுக்கும் இந்தியாவுக்கும் பொது மக்கள் மொழியாக இருந்தது பிராகிருதமே.

Anonymous said...

Valakkai _Edakkai war in Tamilagam during Cholo period

From the Period of Chola kingdom to 18 th century ,there was
frequent caste war between two caste groups called Valakkaiyar
(Right hand wing) ,Edikkaiyar(Left hand wing).The caste groups stood
right side of court of chola king called as Valakkaiyar and the caste
group stood left side of the court called as Edaikkayar. Each Caste
group consists of 98 castes.

Valakkaiyar group consists of Vellalar, Komuti, Pallar,
okkalikar of Karnataka, Reddy of Andhra Pradesh and other castes .This
group was waging war under the leadership of Brahmin Caste

Edakkaiyar group consists of Chettiar, Vanniar, Parayar,
Sakkaliar, Panchalars of Karnataka, Panchanulukus of Andhra Pradesh and
other castes. This group was waging war under the leadership of
Viswakarma caste.

Basis of the grouping of the castes is generally nativity of
area of tamilagam.
The valakkaiyar are generally the native of the area and their primary
occupation is Agriculture. The Edakkaiyar are generally the migrated
people for occupations and for business. Their primary occupation is
Agriculture allied Industrial activities. (Source Malayala manorama
year book 2003 page250-251)

According to Sir Walter Elliot, the fights between these two
caste groups were continuance of the conflicts between of Hinduism and
Buddhism.

The Vallakkaiar had more powerful during Chola kingdom. The
Edakkaiyar had more powerful during Vijayanagara Kingdom and Pallava
period. Some castes of these groups changed the legacy from time to
time and locality to locality. But the enmity between ViswaBrahmin
(Viswakarma) and Brahmin continued till today.

வன்னியர்கள் வந்தேறுகுடிகள்தான். சோழகாலத்திலிருந்து நடந்துவரும் இடங்கை வலங்கைபோர்கள் வந்தேறுகுடிகளுக்கும் தமிழகத்தின் பூர்வீககுடிகளுக்கும் இடையேயான போர்கள்.
வலங்கை சாதிகளான வெள்ளாளர், கோமுட்டி, பள்ளர் ஒக்கலிகர் ஆகியோர் பூர்வ குடிகள். இவர்களது தலைமை தமிழகப் பிராம்மணர்கள்.
இடங்கை சாதிகளான செட்டியார், வன்னியர், பறயர்,சக்கிலியர் ஆகியோர் வந்தேறுகுடிகள். இவர்களது தலைமை விஸ்வகர்மா ஆச்சாரிகள்.

இன்று வந்தேறுகுடிகளான வன்னியர்கள் பூர்வகுடிகளை பார்த்து வந்தேறி என்று சொல்வது நகைப்புக்குரியது.

மேலும், இந்த சாதிச்சண்டையில் hierarchy ஏதும் கிடையாது. horizontal formation தான் இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் இப்போது பிரயோசனப்படாது.

சுயேச்சையாக இந்தியர்கள் தம்மைத்தாமே ஆண்ட காலத்தில் இருந்த ஜாதிகளுக்கிடையேயான உறவுமுறைகளுக்கும் அன்னிய ஆதிக்கத்தின் கீழ் இந்த ஜாதிகள் அடிமைப்பட்டுக்கிடந்தபோது இருக்கும் ஜாதி உறவுமுறைகளுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. வெள்ளையரின் மேலாதிக்கத்தில் அவர்களுக்கு கூலிவேலை பார்த்த பிராம்மணர்கள் மேலாதிக்கம் பெற்றதாக கருதி அவர்களை எதிர்த்து உருவான இந்த திராவிட வாதத்தை பிரஸண்டிஸம் என்று கூறலாம்.(இப்போது நிலவும் சூழ்நிலையே காலம் காலமாக இருந்துவருகிறது என்னும் வாதம்)

என்ன வருத்தம் என்றால், ஆயிரக்கணக்கான வருடங்களாக தாங்கள் பிராம்மணர்களிடம் அடிமைப்பட்டு எதிர்ப்புணர்வே இல்லாமல் புழு போல இருந்தோம் என்று இவர்கள் தங்களைத்தாங்களே கேவலப்படுத்திக்கொள்வதுதான். அதுவும் உண்மைக்கு ஒரு சம்பந்தமும் இன்றி!

எழில் said...

Thanks Anony. I did not know about itangai valangai..

Anonymous said...

Interesting... please continue..

Karthik Sambuvarayar said...

What "Anonymous" said is 100% wrong...

Thats why he\she is posting without identity...ie., Anonymous....

domer said...

too much of false news contains in this article.vanniyars are from indian origin ,basically from oriya
this is the truth.their route was
orissa Nayak---->migrated to andhra and karnataga----->called naydu and nayakkar----->slowly urged and captured the tamil nadu and became and still acting as a tamilians

domer said...

what you explained vanniars were differnt.These vanniyars were not rulers.vanni means forest they lived in forest and lived with homely animals.jhoyaas(kaattu nayakkan)--from this the nayak community has developped and slowly moved to city areas and called according to the area langauge (nayakkar,nayudu).moslty land captures and midnight robbery were the main jobs for them.

Anonymous said...

i cant stop laugh when i read this article

can i say half baked

no wonder tamils are slaves , slaves to the castes

first learn tamil history properly and then speak

for u , parthava is the old persian name for pahlavi which cognates with the word pallava

parthava not agni vanshi but chandra vanshi even by iran traditions

never forget that pandiyans are chandravanshi and their other name is parthavar which means sea farer

who told u there was no agni vanshi in tamil then who are cheras

tamil history is big
dont bring caste here

Karthik Sambuvarayar said...

Nanba...Please remove all the anonymous comments from this blog....

Techie said...

வன்னியர்கள் என்பவர்கள் ஷத்ரிய குலத்தை சேர்ந்தவர்கள். ஷத்ரியர்கள் என்பவர்கள் மன்னர்கள், தளபதிகள், போர் வீரர்கள் ஆவர். ஷத்ரியர்கள் இடம் பெயர்ந்தவர்கள் அல்ல, இன்று இந்தியா என அழைக்கப்படும் நாடு ஐம்பதிஎட்டிர்க்கும் மேலான அரச சாம்ரஜியங்களை ஒன்றிணைத்தே உருவாக்கப்பட்டது. அனைத்து அரச சம்ரஜியங்களிலும் ஷத்ரியர்கள் இருந்திருக்கிறார்கள், ஷத்ரியர்கள் வெவேறு ரஜியங்களில் வெவேறு பெயர்களால் அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் ஷத்ரியர்கள் வன்னியர்கள் என்றே அழைக்கபடுகின்றனர். வன்னிய குல ஷத்ரியர்கள் என்பதும் வன்னியர்களையே குறிக்கும். தமிழகத்திலேயே சோழ குல வன்னியர்கள், பல்லவ குல வன்னியர்கள், சேர குல வன்னியர்கள் என ராஜ்யங்களை சேர்ந்த வன்னியர்கள் உண்டு, காலப்போக்கில் தாம் எந்த ராஜ்யத்தை சேர்ந்தவர்கள் என்று மறந்துவிட்ட வன்னியர்கள், மாநிலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியாவில் தமிழாக வன்னியர்களாக வாழ்கின்றனர்.

மேலும் சுத்தமான தமிழர்கள் என அழைக்கபடுபவர்கள் அனைத்திற்கும் மூத்த குடி மக்கள், இவர்கள் இடம்பெயர்ந்தவர்கள் அல்ல.தனக்கென தனி நாகரீகம், பண்பாடு, இலக்கியம், கலை, அறிவியல், என பல துறைகளில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள். தமிழக மன்னர்கள் இன்றைய வட இந்தியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகள் வரை பரவி ஆட்சி செய்தவர்கள் என்பது வரலாறு.

Techie said...
This comment has been removed by the author.
Unknown said...

Pallavargal palvahamsargalin valithonralenpathu unmai anal. pallavargal vanniyargal alla avargal ulaganda vamsamana kappu naidu kulathin oru privuana kurumba,kattu nayakkan kulathai serinthavargal enpathu unmai

PROFS;
பல்லவர்கள் குருபர், காட்டு நாயக்கர்,( ஒன்பது கம்பளத்தில் ஒரு பிரிவே ) என்பதற்கு ஏற்கனவே பல ஆதரங்களுடன் எழுதி உள்ளோம். மீண்டும் புத்தகங்களை கேட்க்கின்றனர். இதோ??
KATTU NAYAKKAN
HISTORY OF KATTU NAYAKKAN CASTE
Kattu nayakkan peoples are tribe caste of tamilnadu,andhira,Karnataka,orrisa. this caste peoples ancient pallavas family.and we are sub caste of Kappu Nayak (kampalathar) caste. Ancient history says these peoples are “LORD OF FOREST”. Kattunayakkan peoples are under coming from erra golla sub caste. This person are call as ten-kuruma,{kurumas means warrior} kuruma caste is one of sub caste of golla caste. Kadu title is only used in golla,thottiyan caste {this kattu nayakkan peples are kurumba gowda, chola naicken,kattu thottiyan, kattu reddy}
Reference: 1 http://en.wikipedia.org/wiki/Golla_(caste)

2.The Golla is a pastoral caste, the traditional occupation being that of rearing sheep and cattle and selling
3.Comprehensive History and Culture of Andhra Pradesh p 15 M. L. K. Murty, Dravidian University -2003 -"In addition to Scheduled Tribes, there are other social groups, like Golla, Kuruba, Kuruva and Kuruma, whose traditional economy is predominantly sheep/goat herding and cattle pastoralism. 4.History of kattunayakkan [tamil book] 5.http://en.wikipedia.org/wiki/Kattunayakan 6. ^ Vibrant Tribal Expressions, The Hindu Newspaper, March 21, 1999 7.ROLL OF SEX, SEXUALITY IN KATTUNAYAKAN WOMEN STATUS: AN ANTHROPOLOGICAL STUDY V.Amuthavalluvan Ph.D – Research Scholar Dept of Anthropology,Pondicherry University Pondicherry – 7.caste and tribe of southern india vol 3 and vol 7 (AD 1800- CALIFORNIYA UNIVERSITY)


KURUMBAS:

http://books.google.co.in/books?id=6EDcBSHGZaIC&pg=PA68&dq=pallava+kuruba&hl=ta&sa=X&ei=WkZqUZWwNYX_rAfnwYGIAQ&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=pallava%20kuruba&f=false



http://books.google.co.in/books?id=VY1nTMBQ9vQC&pg=PA1831&dq=pallava+kuruba&hl=ta&sa=X&ei=WkZqUZWwNYX_rAfnwYGIAQ&ved=0CDIQ6AEwAQ#v=onepage&q=pallava%20kuruba&f=false

Unknown said...

pallavargal sandra kula vamsavaliyai serinthavargal not agni

Unknown said...

VANNI-MEANS NOT ONLY AGNI IT'S ANOTHER MEANING IS FOREST