Thursday, April 05, 2007

இந்துக்களாகி வரும் சீனர்கள்.

தாய் மலாய் இந்துக்கடவுள்கள் ஒரே கூரையின் கீழ் வணங்கப்படுகின்றன.

பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் ஈசனே இவர்களுக்கு வழி காட்டுகிறது.

http://weecheng.com/singapore/tanki/tpnadugong/index.htm

விநாயகனை வணங்கி, வெற்றி வேல் முருகனை வணங்கி தொடரும் இந்த திருவிழா, டைம்பைனில் உள்ள நடுங்காங் கோவில் புனருத்தாரணத்தின் போது நிகழ்ந்தது.

பதிவிட்ட அன்பருக்கும் அவரது இணையப்பக்கத்துக்கும் படங்களுக்கும் நன்றி



3 comments:

Anonymous said...

அங்கு இப்படி நடப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் நல் அருள்பாலிக்கும் இந்து மதத்தை
அறியாமையால் தூற்றிம் நம் ஜனங்களை நினைத்தால்
பாவமாக இருக்கிறது. அவர்களுக்கும் நல்லறிவைக்
கொடு ஆண்டவரே என்று பிரார்த்திக் கொள்கிறேன்.
____/\___

சிறுகுடி ராம் said...

Indhu Mathathai Killukkeerayaaka Karuthum Anaithu Arivaali Endru Thaanaaga Ninaithukkondirukkum Anvarukkum Ithu oru saattai Adi. Nam Indhu Matham Thazhaithonga Naan Ellam Valla Antha Esanai Potruginrean. Nandri... Ungal Website Miga Arumai.

Anonymous said...

தொடர்ந்து நல்ல செய்திகளாக அளித்து வரும் உங்களுக்கு என் நன்றிகள்