Thursday, April 26, 2007

ஈராக்கில் சியா சுன்னி போரால் 700000 பேர் வீடிழந்தனர்

சுமார் 7,00,000 பேர்கள் சியா சுன்னி சண்டையால் ஈராக்கில் சொந்த வீட்டை விட்டு ஓடி அகதிகளாக வாழ்கிறார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை கூறுகிறது.

சென்ற வருடம் சமாரா நகரில் அல் அஸ்காரி ஷியா கோவிலில் நடந்த குண்டுவெடிப்பில் ஆரம்பித்த ஈராக்கிய சியா சுன்னி சண்டையின் காரணமாக ஷியா பெரும்பான்மையில் வசித்த சுன்னிகளும் சுன்னி பெரும்பான்மையில் வசித்த சியாக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதில் இதுவரை 7லட்சம் பேர்கள் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது.


More than 700,000 Iraqis fled homes since shrine bombing Wed Apr 25, 3:54 AM ET

BAGHDAD (AFP) - More than 700,000 Iraqis fled their homes amid the sectarian violence that surged after the bombing of a Shiite shrine in 2006, the United Nations Assistance Mission for Iraq said Wednesday.

In its January to March 2007 report on the human rights situation in Iraq, UNAMI said these people were in addition to the 1.2 million displaced before last year's demolition of the revered shrine in the town of Samarra.

"Some 117,901 families or estimated 707,000 persons have been forced to flee their homes due to sectarian violence since the bombing of the Al-Askari shrine in Samarra on February 22, 2006," UNAMI said.

Sunni Al-Qaeda militants bombed the shrine, triggering nationwide sectarian bloodshed that continues to this day.

The report said that, with 120,000 internal refugees, Baghdad has borne the brunt of the chaos.

"Many of these were displaced from within Baghdad, moving to more ethnically homogenous and safer areas, while their houses were either given to or were occupied by other displaced families," the report said.

Nearly 87 percent of the displaced people are seeking refuge in the centre and south of the country, it added.

UNAMI said people primarly fled due to direct threats to their lives because of their sect or religion, generalised violence or forced displacement.

Baghdad has become the epicentre of sectarian bloodshed, with armed gangs from the Sunni and Shiite communities killing, torturing and driving people from rival sects out of their homes.

To quell the daily bloodletting in the capital, around 80,000 US and Iraqi troops are partrolling the streets.

The report further said that up to eight million Iraqis were in "vulnerable" position and needed immediate assistance.

"A total of 1.9 million are internally displaced and four million are estimated to be acutely vulnerable due to food insecurity," it said adding the worst affected governorates are from central and southern parts of Iraq.

சுன்னிகள் சியாக்களையும் சியாக்கள் சுன்னிகளையும் வீட்டோடு வைத்து கொளுத்துகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி.

இவர்கள் மனிதர்கள், சக மனிதர்களையும் அவர்களது பண்பாட்டையும் மதிக்க வேண்டும், வன்முறை வழியை நாடக்கூடாது என்று இவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஒரு பக்கத்தில் வன்முறை வழியை நாடுவது, சமாதானமாக செல்ல விரும்பும் பக்கத்து மனிதர்களையும் வன்முறை வழியை நாட வைத்துவிடும்.

1 comment:

Anonymous said...

//
ஒரு பக்கத்தில் வன்முறை வழியை நாடுவது, சமாதானமாக செல்ல விரும்பும் பக்கத்து மனிதர்களையும் வன்முறை வழியை நாட வைத்துவிடும்.
//
nach!