Saturday, April 28, 2007

பாகிஸ்தான் டேரா இஸ்மாயில் கான் இடத்தில் ஷியாக்கள் படுகொலை

மீண்டும் ஷியா கொலைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.

பாகிஸ்தானில் டேரா இஸ்மாயில் கான் என்னும் இடத்தில் ஷியாக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த இடம் ஷியா சுன்னி கலவரம் அதிகம் நடக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஏப்ரல் அன்று மூன்று ஷியாக்கள் கொலை செய்யப்பட்டார்கள்பிபிஸி செய்தி

அதே இடத்தில் 27ஆம் தேதி வெளியே கடையில் உட்கார்ந்திருந்த இரண்டு பேர்கள் பைக்கில் சென்ற மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.
அதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு செய்யப்பட்டுள்ளது.

கலீஜ் டைம்ஸ் செய்தி

Curfew in Pakistan town after two more killings
(AFP)

27 April 2007



DERA ISMAIL KHAN, Pakistan - Authorities clamped a curfew on a northwestern Pakistani town after two people were shot dead in the latest in a series of sectarian killings, police said Friday.


Armed men on motorcycles fired at people sitting in an Internet cafe in the town of Dera Ismail Khan late Thursday. One man died on the spot and the other in hospital, senior police official Rab Nawaz told AFP.

‘The victims belonged to rival Shia and Sunni Muslim sects and the killings appear to be linked with Wednesday’s shootings in which three people were killed,’ Nawaz said.

Officials have blamed Wednesday’s attacks on Sunni Muslim militants.

Police imposed a curfew and sealed the town after Thursday’s shootings and paramilitary troops were patrolling the streets, while the military has been put on alert, a police spokesman told reporters.

The curfew would be relaxed from 1:00pm (0800 GMT) to 4:00pm for traditional Friday prayers, he said.

The latest shootings came after eight people died in similar attacks in Dera Ismail Khan and surrounding areas in March.

Sectarian violence between Pakistan’s Sunni and Shia communities has claimed more than 4,000 lives since the late 1980s. Shias account for about 20 percent of Pakistan’s 160 million Sunni-dominated population.

--
ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் இந்த இரண்டு பிரிவினரிடமும் இப்படிப்பட்ட கொலைவெறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இருவருமே தங்களை முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொண்டு மதம் மாற்றுகிறார்கள். ஆனால், எந்த பிரிவுக்கு தாங்கள் மாறுகிறோம் என்று தெரியாமல் மதம் மாறி ,பிறகு 1400 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விஷயத்தின் காரணமாக, வன்முறையில் மாட்டிக்கொண்டு உயிரை அனாவசியாக இழக்கும் அப்பாவிகளுக்கு என் மன்மார்ந்த அனுதாபங்கள்.

2 comments:

Anonymous said...

//இருவருமே தங்களை முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொண்டு மதம் மாற்றுகிறார்கள். ஆனால், எந்த பிரிவுக்கு தாங்கள் மாறுகிறோம் என்று தெரியாமல் மதம் மாறி ,பிறகு 1400 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விஷயத்தின் காரணமாக, வன்முறையில் மாட்டிக்கொண்டு உயிரை அனாவசியாக இழக்கும் அப்பாவிகளுக்கு என் மன்மார்ந்த அனுதாபங்கள்.//

Repeat!

Anonymous said...

“It was Muslim insecurity that led to the call for the creation of Pakistan. It went at the same time with an idea of old glory, of the invaders sweeping down from the northwest and looting the temples of Hindustan and imposing the faith on the infidel. The fantasy still lives; and for the Muslim converts of the subcontinent it is the start of their neurosis, because in this fantasy the convert forgets who or what he is and becomes the violator. P. 247

“The Indian subcontinent had been bloodily partitioned to create the state of Pakistan. Millions had died, and many more had been uprooted, on both sides of the new frontiers. More than a hundred million Muslims had been abandoned on the Indian side, but virtually all the Hindus and Sikhs had been chased away from Pakistan.” P. 290