
ஒரு ஆஸ்திரேலியர் மலேசியாவில் நடக்கும் தைப்பூசத்தில் கலந்துகொண்டு இறையருளால் இந்துவாகி வடிவேல் என்ற பெயரும், தன் மனைவிக்கு வள்ளியென்ற பெயருமாக குடும்பத்துடன் இந்துமதத்துக்கு வந்து இறையருள் பெற்றதை பேட்டியாக நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
http://www.bmezine.com/news/guest/20070403.html
நன்றி
5 comments:
Welcome to Hinduism!
வேல் வேல் வேல் வேல் வேதாந்த வடிவேல்
நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்
தேவி அவள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்
குழந்தை குமார வேல் குன்று தோறும் நின்ற வேல்
சூர சம்கார வேல் சுப்ரமணியர் கையில் வேல்
அல்லல்களை போக்கும் வேல் ஆனந்தம் அளிக்கும் வேல்
வேல் வேல் வேல் வேல் வேதாந்த வடிவேல்
நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்
மேன்மைகொள் பாரத தர்மம் தளைக்கட்டும் உலகமெல்லாம்.
எழில் வாழ்க உங்கள் தொண்டு.
Thanks Neelakandan
Super!
வேல் வேல் வேல் வேல்
Post a Comment