பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்து பயங்கரவாதிகள் உட்பட 25 பேர் கொலை
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் ராணுவத்துக்கும், தலிபான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கும் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சண்டையில் 10 பயங்கரவாதிகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வாஹீத் கூறுகையில், ""வடக்கு வஜிரிஸ்தானில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், தோசாலி செக்போஸ்ட்டில் உள்ள ராணுவ முகாமைத் தாக்க முயன்றனர். 50 ராக்கெட் குண்டுகளை ஏவிய பயங்கரவாதிகளை எதிர்த்து ராணுவத்தினரும் போரிட்டனர். அதில், நான்கு ராணுவ வீரர்களும், 10 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்,'' என்றார். ஜூலை 11ம் தேதி லால் மசூதி தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையில் பாக்., ராணுவத்தினர் அதி தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.ஆப்கனிஸ்தானை ஒட்டிய வடகிழக்குப் பகுதியில், ஈத்கா மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் வெடித்தது. இதை மனித வெடிகுண்டு இயக்கியதாக பாக்., ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்; 31 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பரசினார் பகுதியில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 comments:
The underachievement of Muslims should come as no surprise to those of us who understand the true nature of Islam. Everything a Muslim needs to know is in the Koran, Hadith or Sunnah. Muslims are not encouraged to seek knowledge and better themselves. Muslims are against progress, modernity and science. Those that control Islam do not want to see Muslims educated as an educated Muslim will apply commonsense and logic to the Koran and see it for what its is, a collection of distorted Bible and Torah stories and in print the mind of a 7th century Bedouin bandit leader.
முகம்மதியர்கள் ஏன் உருப்படியாக சாதிப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலை எங்கேயும் தேட வேண்டியிருக்காது,
ஏனெனில் இஸ்லாம்தான் அதற்குக் காரணம் என்று இஸ்லாமைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.
முஸ்லீம்கள் அறிய வேண்டிய அனைத்துமே குரான், ஹதீஸ் மற்றும் சுன்னாஹ் வில்தான் இருக்கிறது என்று நம்புவதுதான் இஸ்லாமியர்களின் வாழ்வியல் தத்துவம். எவ்வளவு பெரிய தடைக்கல் அவர்களின் வழியை அடைத்துக் கொண்டிருக்கிறது பாருங்கள் !
அறிவை பெற்று ஞானம் பெறுவதற்கு இஸ்லாமியர்கள் என்றுமே ஊக்கப்படுத்தப் படுவதில்லை.
அவர்களுக்கு அறிவொளி கிடைத்து விட்டால் பகுத்தறிவையும், தர்க்கம் புரியும் ஆற்றலையும் அடைந்து விடுவார்கள். அப்படி அடைந்து விட்டால் ‘குரான்’ என்பது ‘பைபிள்’ மற்றும் ‘தோராஹ்’ வில் உள்ள கட்டுக்கதைகளின் அடித்தல் நெளித்தல் மற்றும் திருத்தல்கள்தான் என்பது தெரிந்து விடும். ஏழாம் நூற்றாண்டில், பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு சட்டாம்பிள்ளையின் சாகசம் என்பது புரிந்து விடும்.
Post a Comment