பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த சதி செய்த அஸ்கர் பாஷா, ஜிலானி, உமர், மொஹம்மது ஜாஹிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
--
பெங்களூருவில் குண்டு வெடிப்பு நடத்த சதி செய்த 4 பேர் கைது
பெங்களூரு : பெங்களூருவில் குண்டு வெடிப்பு நடத்த சதி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்துவதற்காக சதியை பெங்களூரு போலீசார் முறியடித்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் விசாரணை செய்த போது பெங்களூருவின் முக்கிய இடங்களில் குண்டு வெடிக்க செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறினர்.
- நன்றி தினமலர்
Bangalore
Plot to trigger explosions in Bangalore foiled
Bangalore, Aug. 17 (PTI): A plot to trigger explosions in Bangalore has been foiled with the arrest of a four-member gang, a top police official said today.
A revolver, ten detonators, 20 gelatine sticks and some lethal weapons have been recovered from the gang, city police Commissoner, Neelam Achutha Rao told reporters here.
The gang confessed to police that they had plans to trigger explosions in some parts of the city, Rao said.
Police late last night intercepted a car in which the gang members Asghar Pasha, Gilani, Umar and Mohammad Zaheer were travelling, the official said.
On checking their vehicle, police found explosive material and weapons.
Pasha had escaped from custody on June 30 when he was being brought here from Kolar jail for treatment, he said.
During interrogation, Pasha claimed that the gang was on his way to murder a rival gang member Divan Ali, he said.
Pasha has confessed that he has some links with naxalites, police said, adding, an investigation is on.
No comments:
Post a Comment