முஸ்லீம்கள் மதம் மாறுவதற்கு நார்வே இஸ்லாமிய கவுன்ஸில் அனுமதி அளித்திருக்கிறது.
மதத்தில் இருப்பதும் மதத்திலிருந்து வெளியேறுவதும் வேறொரு மதத்தில் இணைவதும் ஒரு தனி நபரின் உரிமை என்று கிறிஸ்துவ கவுன்ஸிலும் இஸ்லாமிய கவுன்ஸிலும் இணை அறிவிப்பை செய்திருக்கின்றன.
ஆகவே இந்தியாவிலும் இந்துக்களாக விரும்பும் கிறிஸ்துவர்களும் இந்துக்களாக விரும்பும் முஸ்லீம்களும் தாராளமாக இந்துக்களாகலாம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Religion: Joint declaration on the right to conversion
The Islamic Council of Norway and the Church of Norway Council on Ecumenical and International Relations have presented a joint declaration on the freedom of religion and the right to conversion.
/ np
23.08.2007 07:49
The decleration states that everyone is free to adopt the religious faith of their choice.
- We denounce, and are committed to counteracting all violence, discrimination and harassment inflicted in reaction to a person’s conversion, or desire to convert, from one religion to another, be it in Norway or abroad, the declaration says.
- Freedom of religion is a fundamental principle which must be reflected in attitudes toward people of another faith. The right to change one’s religious faith is central to freedom of religion, says Olav Fykse Tveit, General Secretary for the Church of Norway Council on Ecumenical and International Relations.
- By issuing this declaration we hope to contribute to the international process on this important matter, he says.
(NRK/Church of Norway)
Rolleiv Solholm
1 comment:
அல்லாவே வெளியே போககூடாது என்று சொன்னபிறகு நார்வே கவுன்சில் என்ன கொம்பா?
Post a Comment