Friday, August 17, 2007

கேரளா: கன்யாஸ்திரி கற்பழித்து கொலை - பாதிரியார்கள் மீது விசாரணை

21 வயதான அபயா என்ற பெண்மணி கன்யாஸ்திரியாக பயஸ் X கான்வெண்டில் கோட்டயத்தில் இருந்தார்.
இவர் 1992இல் மர்மமான முறையில் காண்வெண்டில் இருந்த ஒரு கிணற்றில் கிடந்தார்.

இந்த சாவை விசாரித்த கேரள போலீஸ் இது தற்கொலை என்று முடிவு செய்து வழக்கை மூடியது.

இந்த பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து போராடியதில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்தது.

2005இல் இந்த வழக்கு கண்டுபிடிக்கமுடியவில்லை என்று மூடப்பட்டது.

ஆனால் தற்போது போலீஸ் ஆவணங்களில் இந்த கன்யாஸ்திரியின் பிறப்புறுப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன் என்பதை பத்திரிக்கைகள் வெளிக்கொணர்ந்ததால், இது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆகவே, இந்த காண்வெண்டின் பாதிரியார்கள் கன்யாஸ்திரிகள் பொய் சொல்கிறார்களா என்று அறிவியற்பூர்வமாக கண்டறியும் கருவி மூலம் பரிசோதிக்கவேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது

அந்த கன்யாஸ்திரிக்கு அஞ்சலி

Priest, nuns take lie test in murder case
Don Sebastian
Friday, August 17, 2007 09:45 IST


THIRUVANANTHAPURAM: The CBI has taken two nuns and a priest from Kottayam to Bangalore to undergo truth serum tests in connection with the mysterious death of sister Abhaya in 1992, a case the central agency had twice given up on.

The CBI had been given permission to conduct the tests on Jose Puthrika, Sephy and Helen, by Ernakulam chief judicial magistrate.

Abhaya (21), an inmate of Pius X Convent, Kottayam, was found dead in a well on the convent’s premises on March 27, 1992.

The crime branch, which investigated the case, said that it was a case of “suicide by drowning”. The CBI took over the case after the victim’s parents and an action council campaigned for justice.

The CBI, which concluded on July 12, 1999 that Abhaya’s death was homicide that remains “untraced”, was again directed by the court to conduct a fresh investigation utilising scientific methods such as brain finger printing.

The court had said there was a glaring discrepancy in the inquest report and the FIR regarding the time of detection of the body from the well.

The agency was back to square one on August 31, 2005, when it requested in its final report before the CJM court in Ernakulam that the case be closed as untraced.

The case got headway when a newspaper report revealed that forensic reports on Abhaya’s private organs were tampered with.

No comments: