Friday, August 24, 2007

நாங்கள் சீனாவுக்கு உதவவில்லை - கம்யுனிஸ்ட் சீத்தாராம் யேச்சூரி

இந்திய அமெரிக்க ஒப்பந்தத்தை தடுப்பதன் மூலம் சீனாவுக்கு உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சிபிஎம் கட்சி தலைவர் சிதாராம் யெச்சூரி மறுத்துள்ளார்.

இந்தியாவின் அணு விஞ்ஞான வளர்ச்சியை இந்த ஒப்பந்தம் மூலமாக காங்கிரஸ்தான் தடுக்கிறது என்று குற்றம் சாட்டினார். ஆகவே அதுதான் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உதவுகிறது என்றும் கூறினார்.

இதன் மூலம் கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்குமே என்று கேட்டதற்கும் இதனை விட பாதிவிலையில் நீர் மின்சாரமும், பெட்ரோலை எரித்து மின்சாரமும் செய்யலாம் என்றும் கூறினார்.

அப்புறம் ஏன் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தொடர்ந்து மின்வெட்டுகள் இருக்கின்றன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கவில்லை போலும்.


CPI(M) rules out helping China by deterring N-deal
Agencies | New Delhi


CPI(M) Polit Bureau member Sitaram Yechury on Friday brushed aside the allegation that the Left was helping China by opposing the India-US civil nuclear deal. He, contrarily, put the onus in this regard on the Government holding it responsible for reining in India's nuclear capabilities.

"This deal caps India's strategic capabilities. Who brought this deal -- this Government -- so who is helping China and Pakistan," he asked.

When asked whether they want the Government's declaration on the floor of the House he replied, "we are not insisting that it should come on the floor of the House... We just want a proper debate in Parliament which would establish support and opposition to the deal."

Ruling out the argument of the Government that the deal would provide electricity to millions of poor farmers in the country, he added, " the argument that the deal is for poor farmers, poor Indians was hollow. There are other options for power generation like Hydro, gas and thermal which are half the cost (of nuclear power)."

No comments: