கேரள பள்ளிகளிடமிருந்து ஜெஸ்யூட் கிறிஸ்துவ பாதிரியார்கள் திருடி நியூட்டனிடம் கொடுத்த ஆவணங்களிலிருந்துதான் நியூட்டன் இன்ஃபினிட் கால்குலஸை எழுதினார் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்..
காலனியாதிக்கத்தின் கீழ் நடந்த அறிவுத்திருட்டுகளில் ஒரு சாம்பிள் இது.
இதனால், பெரியார் போன்றவர்கள், "அவன் விமானம் ஓட்டுறான்.. இவன் மாட்டுவண்டி ஓட்டுறான்" என்று கேலி செய்யவும், நம்மை வீட்டுக்குள்ளேயே ஆங்கிலம் பேசவும் சொல்லும் அளவுக்கு அவர்களை வெள்ளைக்காரர்களின் அடிமைகளாக ஆக்கி வைத்திருக்கிறது.
நமது தொழில்வளர்ச்சியை தடுத்து, முதலாளித்துவ பாதையில் வளர்ந்திருக்கவேண்டிய நமது நாட்டை தடுத்து விவசாய நாடாக ஆக்கி, நம்மை நாமே கேவலப்படுத்தும் அளவுக்கு ஆக்கிய வெள்ளையர்கள் நம்மிடமிருந்து திருடிய விஷயங்களை வைத்தே நம்மை கேவலப்படுத்தினார்கள் என்பது இன்னும் பலருக்கு உறைப்பதில்லை.
நம்மை நாமே கேவலப்படுத்த வெள்ளைக்காரர்கள் சொன்னதை இன்னும் உளறிக்கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது?
MATHEMATICS
Newton inspired by Indian scientists?
NOUVELOBS.COM | 13.08.2007 | 14:58
Researchers ensure that Indian scientists of the Middle Ages had discovered the bases infinitesimal calculus 250 years before Leibniz and Newton. This last could have had wind of these calculations via the Jesuits established well in these areas.
As of second half of the XVII E century, the mathematical field of the numerical analysis knew an extraordinary projection thanks to work of Newton and Leibniz as regards differential and integral calculus, which one gathers under the name of infinitesimal calculus. Researchers of the university of Manchester think of having found the proof that Indian mathematicians had developed the bases of this calculation since 1350.
Their assertion rests on the discovery of very old documents concerning “the school of Kerala”. This state of the south of India is populated since high antiquity and made already trade with the Romans. According to Dr. George Gheverghese Joseph, author of a work on the non-European roots of mathematics, the Indians would have identified the concept of infinite series, one of the bases of differential calculus. While using this concept and the handling of certain goniometrical functions, they would have managed to estimate number pi at 9,10 and later seventeen decimals. These concepts are at the base of differential calculus, that Newton will call “method of the fluxions” and the analysis.
Always according to authors', the Jesuits well established at the time in the area could have been used as driving belt of this knowledge towards Europe. The latter were indeed at the time of brilliances mathematicians and maitrisaient the local language, singularly difficult. They also had a particular interest towards the school of Kerala bus under the aegis of the pope Gregoire XIII they worked with the reform of the calendar Julien and the Indian calendar was famous. They would have also profited from other transfers of knowing in the fields of astronomy and navigation.
Joel IGNASSE
Sciences and Avenir.com
13/08/07
நன்றி எடுத்துக்கொடுத்த தோழர் மாசிலா
No comments:
Post a Comment