எம்.ஐ.சி தலைவராகவும், வொர்க்ஸ் மினிஸ்டராகவும் உள்ள டத்தோ ஸ்ரீ சாமிவேலு இந்து ரைட்ஸ் ஆக்ஸன் போர்ஸ் மீது கடும் தாக்கு மேற்கொண்டார்.
எம்.ஐ.சி அம்பது ஆண்டுகளின் இந்தியர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று இந்து ரைட்ஸ் ஆக்ஸன் போர்ஸ் தலைவர்
வைத்திய மூர்த்தியும், விகே ரகுவும், உதயகுமாரும் கூறியுள்ளனர். மலாய்களுக்கு சிறப்பு சலுகைகள் தருகிறோம் என்று மலேசிய அரசு செய்துவரும் பல சலுகைகள் மற்றவர்களுக்கு பெரும் அநியாயமாகவும் அநீதியாகவுமே இருக்கின்றன என்று இந்து ரைட்ஸ் ஆக்ஸன் போர்ஸ் கூறியுள்ளது.
இந்த பூமிபுத்ரா முறை மலேசிய அபார்தெய்ட் என்றால் மிகையாகாது.
Samy Vellu hits back at Hindu Rights Action Force
BERNAMA
PUTRAJAYA, FRI:
MIC president Datuk Seri S. Samy Vellu today launched a stinging attack against a non-governmental organisation, the Hindu Rights Action Force (HINDRAF), which claimed that the Barisan Nasional (BN) government had done little to address the woes of the Malaysian Indian community over the last 50 years.
“I must state here that if there is anything that affects the Indian community, the MIC will be there to fight it out even when we are partners of the Barisan Nasional. To me, I have never remained idle and I don’t waste time,” Samy Vellu, who is also Works Minister, told Bernama today.
The MIC supremo was asked to comment on a 18-point memorandum by HINDRAF, which was handed to the Prime Minister’s office last Sunday by the organisation’s chairman P. Waytha Moorthy, secretary V.K Regu and its legal adviser P. Uthayakumar.
Apart from stating that the Indian community was marginalised by the BN government, in the memorandum, HINDRAF also wanted an end to special privileges given to Malays. The memorandum also took a dig at Umno asking the largest political party in the country to “stop playing politics" through the “mandore” (supervisor) system by dishing out aid to the Indian community on a piecemeal basis.
Rank this story
Current rank : 3.9 (5-High 1-Low)
No comments:
Post a Comment