Thursday, August 16, 2007
ஏழை ஆப்பிரிக்க குடும்பங்களுக்கு கோதானம் செய்யுங்கள்!
ஏழ்மையில் இருக்கும் ஆப்பிரிக்க குடும்பங்களில் விளக்கேற்ற ஏழ்மை நீங்கு வளம் பெற பசுக்களை தானம் செய்யுங்கள்.
இந்து அமைப்புகளில் உள்ளவர்கள் இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள ஏழைகளுக்கு பசுதானம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
இங்கிலாந்தில் இது போன்ற ஒரு பசுதானத்துக்கான சேவைஅமைப்பு உள்ளது.
அதன் பெயர் மைல்ஸ்4மூஸ்...
ஏன் பசுவை தானம் செய்யவேண்டும்?
கீழே படியுங்கள்.
Why Send a Cow?
Founded 18 years ago by farmers, Send a Cow knows how the provision of livestock and training in natural organic farming practices can help poor African families transform their lives.
Access to milk, meat or honey improves the health of a family - and the use of compost made from their animals’ manure can quadruple crops and help new varieties of fruits and vegetables to thrive.
Furthermore, the sale of surplus produce generates a desperately needed income - helping families pay for basic necessities, such as salt or soap, and cover healthcare and school costs.
In return, each family passes on their animal’s first female offspring, or a proportion of their first honey or fruit harvests, so that another poor family can do the same in their turn.
In this way the gift continues to grow.
By taking part in Miles4Moos you can help kick start this cycle of hope. So register today for your Miles4Moos fundraising pack by calling 01225 874 222.
Find out how this could help an African family.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment