Wednesday, September 17, 2008

இன்னொரு இறைதூதர்: நிர்வாணமாக நாயை கூட்டிக்கொண்டு போ என்று அல்லா சொன்னார்

இன்னொரு இறைதூதர் வந்திருக்கிறார் போலிருக்கிறது. இவரிடம் அல்லா பேசுகிறாராம்.

அல்லா என்னிடம் நிர்வாணமாக நாயை கூட்டிக்கொண்டு போ என்று சொன்னார் என்று சொல்கிறார். அதனால் நிர்வாணமாக (நாய் மட்டுமல்ல) கூட்டிக்கொண்டு வாக்கிங் போனாராம்.

1400 வருடங்களுக்கு முன்பு இருந்தால் பரவாயில்லை. இப்போது இவரை லூஸு என்று சிறையில் அடைத்துவிட்டார்கள்.

Naked man walking dog Tasered by Tallahassee police
by nic corbett • democrat staff writer • September 13, 2008


A 40-year-old man walking his dog in the nude Friday night in northwest Tallahassee was Tasered by police when he became belligerent and refused to follow an officer’s commands.


An officer on patrol spotted the man about 8:15 p.m. in the 2200 block of Hartsfield Road, said Officer David McCranie of the Tallahassee Police Department.

When asked what he was doing, the man told the officer, “Allah told me to watch a Bruce Willis movie and walk the dog,” McCranie said.

“He was obviously having some sort of emotional distress,” he said. “It was unfortunate we had to use the Taser. … It was the only way we could subdue him without having to hurt him.”

The man was then sent for mental-health evaluation and treatment.

1 comment:

Anonymous said...

கிண்டலடிக்காதீர்கள்.
அல்லா அவரிடம் சொல்லவில்லை என்பதற்கு என்ன நிரூபணம்?