Wednesday, September 17, 2008

பாகிஸ்தானில் கராச்சி நகரில் மட்டும் தினந்தோறும் 100 முஸ்லீம் பெண்கள் கற்பழிப்பு

24 மணி நேரத்தில் 100க்கும் மேலான கற்பழிப்புகள் கராச்சி நகரில் மட்டும் நடப்பதாக கராச்சி போலீஸ் சர்ஜன் கூறுகிறார்.

காரணம்?

நீதித்துறை கேவலமாக இருக்கிறது. நீதி கிடைக்காது. தாங்கள் கற்பழிக்கப்பட்டதாக கோர்ட்டுக்கு போனால், பெண்ணுக்கே சிறைதண்டனை கிடைக்கும் நிலை. இதனால் குற்றவாளிகள் என்றுமே தண்டிக்கப்படுவதில்லை.

வாழ்க இஸ்லாமிய ஷரியா! வளர்க முஸ்லீம் ஆணாதிக்கமும், அதற்கு கொடி பிடிக்கும் மனித உரிமை காவலர்களான அமார்க்ஸ், மனுஷ்யபுத்திரன், கோசுகுமாரன் வகையறாக்களும்.


'100 women raped daily in Karachi'
17 Sep 2008, 0000 hrs IST,ANI


KARACHI: If a Karachi police surgeon is to be believed, on an average 100 rapes take place in the port city of Karachi alone, and mostly working women are the victims.

He said because of the "lengthy medical process and delayed justice system in Pakistan", only 0.5% of rape cases are reported to the police.

"On average, 100 women are raped every 24 hours in Karachi city alone, and a majority of them are working women. I am saying with full authority that such a large number of rape cases happen in the city. But very few rape survivors have the courage to come forward in search of justice," Additional Police Surgeon Zulfiqar Siyal said on Monday.

He added that a majority of the victims working as domestic help.

1 comment:

Anonymous said...

கற்பழிக்கப்படும் இந்த முஸ்லீம் பெண்களுக்கு பீஜே, ஜவாஹிருல்லா, மனுஷ்யபித்திரன், அமார்கஸ், கோசுகுமாரன் எல்லாம்போராடமாட்டார்களாமா?

உலகத்தில் எங்கு அநியாயம் நடந்தாலும் கொதிக்கும் கும்பல் இதெல்லாம் அனியாயம் என்று கருதாதா?