Monday, July 14, 2008

ஏசு கிறிஸ்து: ஒரு கையில் சிகரட், மறுகையில் பீர்- கேரளா கொந்தளிப்பு(இதோ படம்)


கேரள கத்தோலிக்க சர்ச் வெளியிடும் பத்திரிக்கையான "வசன ஜோதிஸ்" என்ற பத்திரிக்கையில் ஏசு கிறிஸ்து என்ற யூத தெய்வம் ஒரு கையில் சிகரட்டும் மறுகையில் பீருமாக அட்டைப்படத்தில் வெளியிடப்பட்ட்டிருந்தது.

இது கண்ட கேரளாவில் மதம் மாறி இப்போது கிறிஸ்துவர்களாக இருப்பவர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்த யூத கல்டை பரப்பும் நிறுவனமான கத்தோலிக்க டயோஸீஸ் (அப்டீன்னா என்னா?) மன்னிப்பு கேட்டுக்கோண்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிகரட்டும் பீரும் இல்லை என்பதாலா அல்லது ஏசு தெய்வத்தின் கையில் ஒயினும் அகாசிய மரத்துண்டும் போட்டிருக்கவேண்டும் என்பதாலா என்று தெரியவில்லை.

Jesus Christ picture kicks up row
13 Jul 2008, 0412 hrs IST,TNN

Print EMail Discuss New Bookmark/Share

Save Write to Editor





THIRUVANANTHAPURAM: In what seems like a big faux pas that may snowball into a controversy, the official journal of a Catholic diocese in Kerala carried a picture of Jesus Christ with a beer mug in one hand and a cigarette in the other on the cover page of its June issue.

The picture, which has invited strong reactions from the Christian community in the state, appeared in the June 5 edition of "Vachana Jyotis" — the magazine published by diocese of Neyyattinkara, on the outskirts of the state capital. Pushed on the back foot, the church has withdrawn the issue and stopped publication till further notice.

Vincent Samuel, secretary to the local bishop, said "the mistake" had crept into the magazine as an oversight. "It happened without the knowledge of the clergy. Both priests and laymen constitute the editorial board of the journal, but the former are concerned only with the content. Design and layout are done by laymen," said Samuel. He added that no such error had ever occurred in the past 12 years of its existence.

"The picture in question seems to have been downloaded from the internet and blown up," he said, adding that "the publication of the journal has been suspended indefinitely". Asked if any action had been taken against any employee, he said since the magazine has stopped publishing, the employees are naturally out of job.

Fighting hard to hide the embarrassment, church officials refused to reveal the name of the magazine's editor. As protests intensified, the diocese issued an apology and promised to look into the issue.

4 comments:

Anonymous said...

:-)))

Anonymous said...

acacia மரத்துண்டு கமெண்ட்சூப்பர்

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

இப்பத்தான் களையா இருக்கு..