Saturday, July 26, 2008

குஜராத், கர்னாடகா தொடர் குண்டுவெடிப்புகளை பார்த்து ஒரே ஆச்சரியம்- உள்துறை அமைச்சர் ஷகீல் அகமது

தொடர் குண்டுவெடிப்புகளை பார்த்து ஒரே ஆச்சரியம் என்று உள்துறை அமைச்சர் ஷகீல் அகமது கூறியுள்ளார்.

ஆச்சரியத்துடன் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறதாம் மத்திய அரசு.

எதுக்கும் இருக்கட்டும் என்று எல்லா மாநிலத்துக்கும் ஜாக்கிரதையாக இருக்கும்படி செய்தி அனுப்பிவிட்டோம் என்று கூறினார் ஷகீல் அகமது. பிறகு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால், நாங்கள் ஏற்கெனவே எச்சரித்துவிட்டோம், மாநில அரசுதான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறிவிடலாம் என்று யோசித்துள்ளார்கள் போலிருக்கிறது.

இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளதே என்று கேட்டதற்கு, மாநில அரசுகள் ரிப்போர்ட் அனுப்பட்டும் பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டார். ஒருவேளை உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத தற்காப்பை எல்லாம் மாநில அரசுகளுக்கு கொடுத்துவிட்டார்களோ என்னவோ.

வாழ்க கேட்காமலேயே வந்த மாநில சுயாட்சி.

Centre 'surprised' over Ahmedabad blasts
Saturday, 26 July , 2008, 21:22


New Delhi: The Central Government expressed shock and surprise over a series of blasts in Ahmedabad on Saturday evening, saying the terror attack occurred despite the alerts it had sounded for all sensitive cities.

Minister of State for Home Affairs Shakeel Ahmed said: "We are surprised and shocked. Yesterday, it was Banglore. Today it is Ahmedabad. This happened even after the government of India issued high alerts to all sensitive states.”

"We condemn the blast," the Minister said, assuring the Gujarat government "of all possible assistance.

"If they need any assistance, the government of India will provide it," Ahmed said.

"Let the hour of crisis pass. We will seek information from the Gujarat government. Let the normalcy return."

Asked about the claims of Indian Mujahiddin, a recently formed terror outfit, about triggering the blasts, the Minister said: "We will give a detailed report after analysing the state government's report. Let the state government report come first."

No comments: