Tuesday, July 29, 2008

அம்பருக்குள் இருக்கும் 110 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய பூச்சிகள் இந்துமதமே சரி என்று கூறுகின்றன.

ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணிபோன்ற சொற்களால் தமிழில் அழைக்கப்படும் அம்பர் (amber)களில் ஒன்றுக்குள் 110 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த இதுவரை அறியப்படாத பூச்சிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இது பிரபஞ்சம் தோன்றியே 5000 வருடங்களான் ஆகிறது என்று சொல்லும் யூத பழங்குடியினரது புத்தகங்களை நம்பும் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னால்தான் பிரபஞ்சத்தை யாஹ்வே என்ற யூத தெய்வம் உருவாக்கியது என்று நம்புகிறோமே, இந்த பிரபஞ்சம் பலகோடி கோடி வருடங்கள் பழையது என்று சொல்லும் இந்து மதம் சரியானதாக இருக்குமோ என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்கிறார்கள்.



Unknown insects found in 110-million-year-old amber in Spain
Thu Jul 24, 4:35 PM ET



MADRID (AFP) - The remains of several unknown insect species which became extinct long before dinosaurs stopped roaming the earth have been discovered in pieces of 110-million-year-old amber found in Spain, researchers said Thursday.

ADVERTISEMENT

Palaeontologist Enrique Penalver said the amber discovered in the El Soplao cave in the northern province of Cantabria was in "exceptional" condition.

"The conservation is incredible. You can study the details," he told a news conference in Santander according to the Europea Press agency.

Several types of arachnids, as well spider webs and plant remains, were found fossilised in the amber discovered at the site, added Penalver, a researcher with the science ministry's Geology and Mine Institute.

It is the most important amber find to date in Spain and possibly in all of Europe, he added. There are few other amber finds from that era in the world, he said.

3 comments:

Anonymous said...

சரியான கருத்து

எழில் said...

நன்றி

Anonymous said...

கிறிஸ்துவர்கள் நம்புவதும் முஸ்லீம்கள் நம்புவதும் தவறு என்று அறிவியல் நச்சென்று கூறிவிட்டது.

இன்னும் அதனை நம்பிக்கொண்டிருப்பவர்களை அறிவிலிகள் என்றும் அறிவியல் கூறிவிட்டது.

அதே நேரத்தில் இந்துமதம் கூறியதுதான் சரியானது என்றும் கூறிவிட்டது.