Sunday, July 20, 2008

எந்த மனிதனையும் காட்டுமிராண்டியாக மாற்றக்கூடிய கர்த்தர்

7. கர்த்தாவே, எருசலேமின் நாளிலே ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
Remember, O LORD, the children of Edom in the day of Jerusalem; who said, Raze it, raze it, even to the foundation thereof.

8. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
O daughter of Babylon, who art to be destroyed; happy shall he be, that rewardeth thee as thou hast served us.

9. உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
Happy shall he be, that taketh and dasheth thy little ones against the stones.


குழந்தைகளை பிடித்து கல்லின் மீது மோதியடித்துகொல்ல வேண்டுமாம்..

இது ஒரு சாமியாம்..

கொடுமை!

4 comments:

Anonymous said...

கிறிஸ்துவர்களை பார்த்தால் நன்றாக தெரிகிறது.

Anonymous said...

இது காட்டுமிராண்டித்தனம் அல்ல

மிருகத்தனம்

எந்த மனிதனையும் மிருகமாக மாற்றக்கூடிய கர்த்தர் என்று தலைப்பு வைத்தால் சரியாக இருக்கும்

எழில் said...

அனானி
அது சரியாகத்தான் இருக்கும்

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

மிருகத்தனத்தை வளர்ப்பதுதான் இந்த மதத்தின் நோக்கமோ?