நன்றி நாஸா
சிவப்பாக இருக்கும் இடங்கள் 10 மீட்டர் உயரத்துக்குள் இருக்கின்றன. கடல் வெப்பமாதலால், துருவங்களில் இருக்கும் பனி உருகி, கடலின் மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது இங்கே சிவப்பாக இருக்கும் இடங்களுக்குள் கடல் நீர் புகும். இங்கிருக்கும் மக்கள் அடிக்கடி வெள்ளத்தாலும், புயலாலும் பாதிக்கப்படுவார்கள்.
இவர்கள் இங்கிருந்து வெளியேறி பச்சை வண்ண நிலங்களுக்கு வரவேண்டும்.

No comments:
Post a Comment