ஏராளமான சீன மக்கள் போலீஸ், மற்றும அரசு அலுவலகங்கள், கம்யூனிஸ்டு அலுவலகங்கள் ஆகியவற்றை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.
போலீஸ் அதிகாரியின் மகனோடு சமீபத்தில்காணப்பட்ட ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு ஆற்றில் கண்டெடுக்கபப்ட்டாள்.
அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஊற்றி மூட முயற்சி செய்தது சீன மக்களை கடுங்கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
சீனாவின் கிராமப்புறங்களில் ஏராளமான இது போன்ற கலவரங்கள் தினந்தோறும் நடக்கின்றன. செய்தித்துறை சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இது போன்ற விஷயங்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
இது இளைஞர்கள் வைத்திருக்கும் செல்போன் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டு வெளியே வந்துள்ளது.
Chinese riots over girl's death
Angry crowds have attacked government buildings in south-west China in protest at the death of a teenage girl.
Reports said several thousand people took part in the riots, setting fire to police stations and cars in Wengan county in the province of Guizhou.
Local residents were angered after a police inquiry concluded that the girl, found dead in a river earlier in June, had committed suicide.
Her family accused the son of a local official of raping and killing her.
Order 'restored'
"Local residents were very angry about the injustice exercised by local authorities," one resident, who is a local official, told Reuters news agency.
"About 10,000 people rushed to the site and totally burned down the county party office building, and burned other offices in the county government.
"They also burned about 20 vehicles, including police cars," the official said.
AFP news agency said riots had erupted on Saturday when the girl's uncle was pronounced dead in hospital after seeking justice for his niece.
It quoted locals saying he had been badly beaten - it is not clear by whom.
Chinese news reports said provincial leaders had gone to the area to deal with the unrest.
Xinhua news agency said order began to return after crowds dispersed early on Sunday morning local time.
No comments:
Post a Comment