4:31 It is like a grain of mustard seed, which, when it is sown in the earth, is less than all the seeds that be in the earth:
31. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;
It is like a grain of mustard seed, which, when it is sown in the earth, is less than all the seeds that be in the earth:
--
கடுகு விதை பூமியில் உள்ள சகல விதைகளிலும் சிறியது அல்ல!
உலகத்தில் பல கோடிக்கணக்கான தாவரங்களின் விதைகள் கடுகு விதையை விட சிறியவை.
மனிதர்கள் இதுவரை அறிந்ததில் உலகத்தின் மிகச்சிறிய விதை.
உலகத்தின் மிகச்சிறிய விதைகள் இவைதான்.
http://waynesword.palomar.edu/plfeb96.htm
epiphytic orchids of the tropical rain forest produce the world's smallest seeds, up to 35 million per ounce. One seed weighs about one 35 millionths of an ounce (1/35,000,000) or 0.81 micrograms. Some seeds are only about 1/300th of an inch long (85 micrometers). [The resolving power for an unaided human eye with 20-20 vision is just under 0.1 mm.].
இவைகளை ஒப்பிடும்போது, கடுகு விதை தேங்காய் அளவு பெரியது.
பாவம் இந்த யூத பழங்குடி கதைகளை நம்பும் தமிழர்கள்.
7 comments:
யார் யாரோ புனித பிம்பங்களை உடைக்கிறேன் என்று உதார் விடுகிறார்கள்.
சொல்லாமல் செய்கிறீர்கள்
hehe..
கருத்துக்களுக்கு நன்றி
vaazhkaiyil unkalukku vera velaikale kidaiyaathaa
thalaiva super
enna karuthu theriyuma.
kalakkal
regards,
jaisankarj
//vaazhkaiyil unkalukku vera velaikale kidaiyaathaa//
அன்புள்ள அனானி,
வேலையத்து போய் என்னை பிராண்டிய பல கிறிஸ்துவர்களால்தான் நான் பைபிளை படிக்க முயற்சி செய்தேன்.
அதன் விளைவுதான் இது.
இதெல்லாம் பார்க்க ரொம்ப நேரமாகவில்லை.
நன்றி ஜெய்சங்கர்
Post a Comment