உங்கள் தளத்தில் அது போன்று ஒரு இணைப்பு இருந்தது, அதனால் அப்படி நினைத்து விட்டேன்,
உங்களுக்கு இந்து மதத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் அது போல் மற்ற மதங்களை குறை சொல்லும் தொடுப்புகளை எடுத்து விடுங்கள், மற்றவரை குறை சொல்லி உங்களை உயர்த்தி காட்ட அவசியமில்லை
நான் ஒரு இறை மறுப்பாளன் எனக்கு எல்லா மதமும் பிராடு தான்
//உங்களுக்கு இந்து மதத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் அது போல் மற்ற மதங்களை குறை சொல்லும் தொடுப்புகளை எடுத்து விடுங்கள், மற்றவரை குறை சொல்லி உங்களை உயர்த்தி காட்ட அவசியமில்லை//
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், அப்படி புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று கண்டேன்.
அது நமது சகிப்புத்தன்மை என்று புரிந்துகொள்வதில்லை
இந்துக்களிடம் குறை நிறைய இருப்பதால்தான் அவர்கள் மற்ற மதங்களை குறை சொல்வதில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதற்கு இருக்கும் நாடு இந்து நாடாகவோ, அல்லது திருந்திய கிறிஸ்துவ நாடாகவோ இருக்க வேண்டுமே!
கடவுள் இல்லை என்று சொன்ன சார்வாக முனிகளை கொண்ட நாடு இந்தியா.
ஆனால் மிக சமீபத்தில் இயேசுவை கிண்டல் செய்த பிரிட்டிஷ் காரருக்கு 9 மாத சிறை தண்டனை கொடுத்தது இங்கிலாந்து. இறைமறுப்பாளர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கக்கூடாது என்று சீனியர் புஷ் ஒரு முறை கூறினார்.
இன்றும் அல்லா இல்லை என்று இஸ்லாமிய நாட்டில் சொல்ல முடியாது.
ஆகவே, இறை மறுப்பாளர்களும், சுற்றி வாழ ஒரு மதத்தை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும்.
//நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதற்கு இருக்கும் நாடு இந்து நாடாகவோ, அல்லது திருந்திய கிறிஸ்துவ நாடாகவோ இருக்க வேண்டுமே! //
எதற்காவது அடிமையாக தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. இந்த நாட்டின் பெரும்பான்மையை பற்றி எனக்கு கவலையில்லை. அது பற்றி என்னுடைய பதிவில் இங்கே சொல்லியிருக்கிறேன்
//இறைமறுப்பாளர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கக்கூடாது என்று சீனியர் புஷ் ஒரு முறை கூறினார்.//
இதிலேயே அவர்களின் சர்வாதிகார தன்மை தெரிகிறது, ஒரு குடும்பத்தில் தந்தை இறைமறுப்பாளராக இருந்தால் தன் குழந்தைகளை அவர் எந்த சூழ்நிலையிலும் கட்டாய படுத்த மாட்டார், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் என்பார். மதவாதி தன் குழந்தைகள் இறைமறுப்பாளராக இருந்தால் அந்த குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது போல் பார்ப்பார். புஸ்சுக்கு கடவுள் பிடித்திருந்தால் நாமும் அதை பின் பற்ற வேண்டுமா என்ன?
//இன்றும் அல்லா இல்லை என்று இஸ்லாமிய நாட்டில் சொல்ல முடியாது. //
மொத்தமாக கடவுள் இல்லை என்று என்னால் சொல்லமுடியும். அல்லா இல்லையென்று சொன்னால் அவர்களை மட்டும் எதிர்க்கிறேன் என்று சண்டைக்கு வருவார்கள்.
//இறை மறுப்பாளர்களும், சுற்றி வாழ ஒரு மதத்தை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும்.//
இருக்கிறதே மனிதம் என்ற மதம் நாமெல்லாம் மனிதனாய் இருக்கும் வரை இந்த மனிதம் தான் உண்மையான மதம்
//மொத்தமாக கடவுள் இல்லை என்று என்னால் சொல்லமுடியும். அல்லா இல்லையென்று சொன்னால் அவர்களை மட்டும் எதிர்க்கிறேன் என்று சண்டைக்கு வருவார்கள். //
ஏன் அவர்களிடம் கடவுள் இல்லை என்று சொன்னால் அல்லா இல்லை என்று சொன்னதுபோல அர்த்தமில்லை. ஏனெனில் கடவுள் அல்லா இல்லை என்று சொல்லிப்பாருங்களேன்.
எங்கு பயப்பட வேண்டும் என்று தெரிந்திருக்கிறது உங்களுக்கு.
உங்களுக்கு மட்டுமல்ல. பெரும்பாலான இந்துக்களுக்கும் இந்த பயம் உண்டு. பெரும்பாலான இந்துக்கள் தங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிக்கொள்வது போலி முற்போக்கு பட்டங்களுக்காகவும், அறிவுஜீவி தோரணைகளுக்காகவும்தான்.
இந்து மதத்தை வாயாடி போல திட்டுபவர்களுக்கு இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் கண்டால் மட்டும் உடனே மதங்களை மதிக்க வேண்டும் என்று தோன்றும் அற்புதம் என்ன என்று தெரியவில்லை
6 comments:
எழில் கிறிஸ்துவம் பிராடு என்று வெளியே வந்தது சந்தோசமே1
பின் இந்து என்னும் இன்னொரு பிராடு வாசம் சரணடைந்தது ஏன்?
வால்பையன்
உங்கள் கருத்துக்கு நன்றி வால்பையன்,
நான் எப்போதும் கிறிஸ்துவனாக இல்லை. ஆகவே வெளியே வரவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.
கிறிஸ்துவம் பிராடு. ஆனால் இந்துமதம் பிராடு இல்லையே.
இந்துக்களில் பல பிராடுகள் இருக்கலாம். ஆனால், இந்துமதம் பிராடு அல்ல.
உங்கள் தளத்தில் அது போன்று ஒரு இணைப்பு இருந்தது,
அதனால் அப்படி நினைத்து விட்டேன்,
உங்களுக்கு இந்து மதத்தின் மேல் நம்பிக்கை இருந்தால்
அது போல் மற்ற மதங்களை குறை சொல்லும் தொடுப்புகளை எடுத்து விடுங்கள்,
மற்றவரை குறை சொல்லி உங்களை உயர்த்தி காட்ட அவசியமில்லை
நான் ஒரு இறை மறுப்பாளன் எனக்கு எல்லா மதமும் பிராடு தான்
வால்பையன்
//உங்களுக்கு இந்து மதத்தின் மேல் நம்பிக்கை இருந்தால்
அது போல் மற்ற மதங்களை குறை சொல்லும் தொடுப்புகளை எடுத்து விடுங்கள்,
மற்றவரை குறை சொல்லி உங்களை உயர்த்தி காட்ட அவசியமில்லை//
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், அப்படி புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று கண்டேன்.
அது நமது சகிப்புத்தன்மை என்று புரிந்துகொள்வதில்லை
இந்துக்களிடம் குறை நிறைய இருப்பதால்தான் அவர்கள் மற்ற மதங்களை குறை சொல்வதில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதற்கு இருக்கும் நாடு இந்து நாடாகவோ, அல்லது திருந்திய கிறிஸ்துவ நாடாகவோ இருக்க வேண்டுமே!
கடவுள் இல்லை என்று சொன்ன சார்வாக முனிகளை கொண்ட நாடு இந்தியா.
ஆனால் மிக சமீபத்தில் இயேசுவை கிண்டல் செய்த பிரிட்டிஷ் காரருக்கு 9 மாத சிறை தண்டனை கொடுத்தது இங்கிலாந்து. இறைமறுப்பாளர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கக்கூடாது என்று சீனியர் புஷ் ஒரு முறை கூறினார்.
இன்றும் அல்லா இல்லை என்று இஸ்லாமிய நாட்டில் சொல்ல முடியாது.
ஆகவே, இறை மறுப்பாளர்களும், சுற்றி வாழ ஒரு மதத்தை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும்.
இல்லையா?
//நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதற்கு இருக்கும் நாடு இந்து நாடாகவோ, அல்லது திருந்திய கிறிஸ்துவ நாடாகவோ இருக்க வேண்டுமே! //
எதற்காவது அடிமையாக தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.
இந்த நாட்டின் பெரும்பான்மையை பற்றி எனக்கு கவலையில்லை.
அது பற்றி என்னுடைய பதிவில் இங்கே சொல்லியிருக்கிறேன்
//இறைமறுப்பாளர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கக்கூடாது என்று சீனியர் புஷ் ஒரு முறை கூறினார்.//
இதிலேயே அவர்களின் சர்வாதிகார தன்மை தெரிகிறது,
ஒரு குடும்பத்தில் தந்தை இறைமறுப்பாளராக இருந்தால் தன் குழந்தைகளை அவர் எந்த சூழ்நிலையிலும் கட்டாய படுத்த மாட்டார், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் என்பார்.
மதவாதி தன் குழந்தைகள் இறைமறுப்பாளராக இருந்தால் அந்த குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது போல் பார்ப்பார்.
புஸ்சுக்கு கடவுள் பிடித்திருந்தால் நாமும் அதை பின் பற்ற வேண்டுமா என்ன?
//இன்றும் அல்லா இல்லை என்று இஸ்லாமிய நாட்டில் சொல்ல முடியாது. //
மொத்தமாக கடவுள் இல்லை என்று என்னால் சொல்லமுடியும்.
அல்லா இல்லையென்று சொன்னால் அவர்களை மட்டும் எதிர்க்கிறேன் என்று சண்டைக்கு வருவார்கள்.
//இறை மறுப்பாளர்களும், சுற்றி வாழ ஒரு மதத்தை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும்.//
இருக்கிறதே மனிதம் என்ற மதம் நாமெல்லாம் மனிதனாய் இருக்கும் வரை இந்த மனிதம் தான் உண்மையான மதம்
--
அன்புடன்
வால்பையன்........
அன்புள்ள வால்பையன்,
//மொத்தமாக கடவுள் இல்லை என்று என்னால் சொல்லமுடியும்.
அல்லா இல்லையென்று சொன்னால் அவர்களை மட்டும் எதிர்க்கிறேன் என்று சண்டைக்கு வருவார்கள்.
//

Post a Comment