Thursday, August 09, 2007

ஹைதராபாதில் தஸ்லீமா நஷ்ரீனை தாக்க முயற்சி


மஜித் இத்தேஹாத் முஸ்லீமீன் என்ற ஆந்திர அரசியல் கட்சி தொண்டர்கள் பிரபல நாவலாசிரியர் தஸ்லீமா நஷ்ரீனை தாக்க முயன்றார்கள்.

அவர் தனது புத்தகத்தை வெளியிடும் விழாவில் கலந்த்கொண்டபோது இந்த தாக்குதல் நடைபெற்றது.

போலீஸும் இதர பத்திரிக்கையாளர்களும் உடனே அவரை பாதுகாத்ததால், எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை

Taslima Nasreen attacked in Hyderabad during book launch
9 Aug 2007, 1318 hrs IST,INDIATIMES NEWS NETWORK


HYDERABAD: Taslima Nasreen, the controversial Bangladeshi novelist, was attacked on Thursday by Majid-Ittehad-ul Muslimeen (MIM) activists in Hyderabad Press club.

The attack took place during the launch of her latest book.

TV grabs showed MIM activists throwing chairs at the controversial writer.

However, no injuries have been reported. The police and journalists came to her rescue and avoided any major mishap.

Taslima is facing fatwas which were issued against her for her radical views against Islam.

The author has been living in India due to Islamic backlash in her native country.

No comments: