நாய் காணாமல் போனதும் அது பற்றி விளம்பரம் கொடுத்து தேடிய சிறுவன் கைது செய்யப்பட்டான். காரணம், நாய் வளர்ப்பது இஸ்லாமில் தடை செய்யப்பட்ட ஒரு தீய பழக்கம் என்று கருதப்படுவதும் இது மேற்கிலிருந்து வரும் ஒரு பழக்கம் என்று கருதப்படுவதும் ஆகும்.
இந்த சிறுவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்ற சிறுவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று டெஹ்ரான் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Iran: Search for lost dog leads to arrest
Tehran, 3 August (AKI) - A young Iranian who was searching for his lost puppy in a Tehran neighborhood has been arrested and ordered to stand trial for 'moral corruption'.
According to the Tehran daily, Etemad Melli, the young man was caught while putting up a notice in which he was promising a reward to anyone who found his dog.
"Looking for a lost dog indicates the spread of a corrupt culture, which indirectly popularises keeping a dog at home, something that is completely foreign to the culture and Isamic tradition," said Tehran police spokesman, Mehdi Ahmadi.
"In arresting this young man, we wanted to send a very clear message to our young people, you need to steer away from the corrupt culture imported from the west."
No comments:
Post a Comment