Thursday, June 07, 2007
ஆந்திர அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டவரின் கழுத்தை நெறித்த கிறிஸ்துவ பாதிரியார்
ஆந்திர முதன்மந்திரி ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி அமெரிக்கா வந்தபோது , ஆந்திர கோவில்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அது கண்டு பொறுக்காத ஜெய்சந்த் பெல்லகொண்டா என்ற ஆந்திர கிரிஸ்துவ பாதிரியார் கோஷமிட்ட 70 வயது பிரவீண் காந்தி என்பவரை கழுத்தை நெறித்து கொல்ல முயன்றார்.
அமெரிக்க போலீஸ் உடனே ஜெயசந்த் பெல்லகொண்டாவை கைது செய்து பிரவீண் காந்தியை விடுவித்தனர்.
பிரவீண் காந்தி மருத்துவமனையில் இருக்கிறார்.
படத்தில் இடதுபுறம் இருப்பவர் ஜெய்சந்த் பெல்லகொண்டா
வலதுபுறம் இருப்பவர் மாண்புமிகு ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி
மேலும் விவரங்களுக்கு
நன்றி இந்தியா ஸ்டார்
Protest against Andhra Pradesh Chief Minister
Activists of the Save Temples Forum protesting against the Andhra Pradesh Chief Minister, Dr. Y S Rajashkar Reddy.
The Indian Star News Service
Posted: Wednesday, May 09, 2007, 10:05 pm EST
Email this page
Activists of the Save Temples Forum held a protest demonstration against the visiting Andhra Pradesh Chief Minister, Dr. Y S Rajashkar Reddy, alleging that his administration is working against the temples in this South Indian State.
The protest was held on May 6 outside the Donald Stephens Convention Center where Reddy attended a reception hosted by two Telugu American Organization – Telugu Association of North America and American Telugu Association.
Chandra Kant Patel, of OFBJP, told TheIndianStar.com that Reddy's Government has been highly detrimental to the Hindu institutions including temples.
A large number of people including doctors, IT professionals and businesses from various parts of the US participated in the protest demonstration that lasted for three hours on May 6 afternoon. One of the protesters, Durga Prasad from Arizona, went on fast without taking even water starting Friday night till the protest was concluded.
The protesters demanded repealing the Hindu Endowments Act, religious freedom for Hindus in practicing Hindu religion and management of Hindu institutions.
The participants raised slogans such as 'Repeal Hindu Endowments Act', 'Hands off..... temples', '1-2-3.... keep temples free', Eadukondalavada Venkataramana Govinda Govinda etc. and sang devotional hymns.
Later a representative of the Save Temple Forum submitted a memorandum to the Andhra Chief Minister. The delegation was led by Prakasa Rao and Prasad Yelamanchili.
Among others who addressed the protest rally were Gaurang Vaishnav, general secretary of VHP-A, and community leaders Amar Upadhaya, Brijesh Patel, Vidya Sagar Rao, Bharat Barai, Madhu Patel and Bhai Lal Patel.
Arrest
Though the protest was peaceful, Chandra Kant Patel said the police arrested Jayachand Pallekonda, chairman of the Federation of Indian American Christian Organizations of Northern America, for allegedly man-handling one of the protestors.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எழில்,
வரவர இந்த பாதிரிகளிடமிருந்தும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் போல இருக்கிறது.
யேசுவின் அன்புவழி இவர்களுக்கு புரியவில்லை போலும்.
எல்லாம் மத ஆதிக்க வெறிதான், வேறென்ன!
நன்றி
Post a Comment