
ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி போராட்டக்காரர் கோஷம் போடுகிறார்

விசாரணை செய்யவந்த ராணுவத்தினரை பலாத்காரம் செய்யவந்தார்கள் என்று பிரச்சாரம் செய்து அவமானப்படுத்தும் தீவிரவாதிகள்

ராணுவத்தின் பாதுகாப்பில் தைரியமாக நடமாடும் காஷ்மீரி பெண்

காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய ஊனமுற்றோர் நலவாழ்வு முகாமில் காலை பொறுத்திக்கொள்ள காத்திருக்கும் இளைஞர் முகம்மது அஸ்லாம்

ராணுவம் நடத்தும் ஊனமுற்றோர் நலவாழ்வு முகாமுக்கு ஒரு காஷ்மீரி பெண்ணை அழைத்துவரும் இந்திய ராணுவ வீரர்



சிவசேனா கட்சியினர் முன்னாள் முஸ்லீம் பயங்கரவாதி ஜாபர் அக்பர் பட்டை தாக்க முயற்சிக்கிறார்கள்

முன்னாள் முஸ்லீம் பயங்கரவாதி ஜாபர் அக்பர் பட்டை மருத்துவமனைக்கு ராணுவத்தினர் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்



காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதிகள் வீசிய குண்டில் இறந்த பொதுஜனம் குலாம் நபியின் மகளும் காயமடைந்தார். அவரது மகள் நஜியா மருத்துவமனையில் அழுகிறார்.

ஜம்மு காஷ்மீர் ஒலிம்பிக் கமிட்டி நடத்திய பரேட்டை கண்காணிக்கும் ராணுவம்

ரஷ்டிக்கு பிரிட்டன் சர் பட்டம் வழங்கியதற்கு எதிர்ப்பாக டோனி பிளேர் படத்தை கீழே போட்டு மிதிக்கும் காஷ்மீரிகள்





மழையில் விளையாடும் சிறுமிகள்

No comments:
Post a Comment