இந்து நியூஸ் நெட்வொர்க்!
தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!
Tuesday, June 19, 2007
ஷியா பிரிவினரால் ஈராக் முழுவதும் உடைக்கபப்ட்ட சுன்னி மசூதிகளின் படங்கள்
அல் அஸ்கரி ஷியா மசுதி உடைக்கப்பட்டதன் எதிர்வினையாக ஈராக் முழுவதும் சுன்னி மசூதிகள் சியா பிரிவின் தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட்ன. அவற்றின் படங்கள்.
உடைக்கப்பட்ட அல் அஸ்கரி ஷியா மசுதி
சென்றவாரம் ஈரானுக்கு சென்றுவிட்டு திரும்பி ஈராக் வந்த ஷியா பிரிவின் தீவிரவாத தலைவர் மொக்டடா அல் ஸாடர் அல் அஸ்கரி மசூதி உடைக்கப்பட்டதற்கு கடும் கோபம் கொண்டு பேசியபோது.
No comments:
Post a Comment