Friday, June 29, 2007
பாட்னாவின் புகழ்பெற்ற ராம் ஜானகி கோவிலுக்கு தலித் பூசாரி
பாட்னாவிலுள்ள பெரிய கோவிலான ராம் ஜானகி கோவிலுக்கு தலித் பூசாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமை பூசாரியாக பணியாற்றுவார்.
ஜனார்தன் மஞ்சி என்ற இந்த பூசாரி முன்னரே வெகுகாலமாக பாலிகஞ்சில் உள்ள தலித்துகளுக்கு சொந்தமான கோவிலில் பூசாரியாக இருந்துவந்துள்ளார்.
Dalit priest for Bihar temple
29 Jun, 2007 l 0233 hrs ISTlPranava K Chaudhary/TIMES NEWS NETWORK
PATNA: A Dalit has been appointed priest of the famous Ram Janaki temple at Paliganj, located at about 60 km from Patna, breaking a three-century-old Brahmin monopoly.
Janardan Manjhi, the newly-appointed priest of the temple is a Musahar, a scheduled caste. In his mid-60s, Manjhi had left his family more than a decade ago to serve in a Dalit temple in Paliganj.
It took temple administrator Kishore Kunal six months to select Manjhi, who is not well-versed in Sanskrit. During this period, temple authorities checked his credentials and his devotion to god. Manjhi will begin his work on Saturday morning, coinciding with Kabir Jayanti.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment