Tuesday, June 26, 2007

முன்னாள் முஸ்லீம் பயங்கரவாதியை சிவசேனா தாக்கியது

ஜாபர் அக்பர் பட் என்னும் முன்னாள் முஸ்லீம் தீவிரவாதி பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து காஷ்மீரி இந்துக்களை மீண்டும் காஷ்மீருக்கு வர அனுமதிக்கும் திட்டத்தை வெளியிடுவதாக இருந்தார்.

அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் நுழைந்து சிவசேனா ஆட்கள் அவரை அடித்திருக்கின்றனர். "இந்த ஆள் எத்தனையோ மக்களை கொன்றிருக்கிறான். இன்று அமைதி வேஷம் போடுகிறான்" என்று கோஷம் எழுப்பியிருக்கின்றனர்.

இதில் மயங்கி விழுந்த பட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசேனா தலைவரை போலீஸ் தேடிவருகிறது.

நன்றி கல்ப் டைம்ஸ்

Former rebel leader assaultedPublished: Monday, 25 June, 2007, 02:09 AM Doha Time



Policemen try to shield Zaffar Akbar Bhat (wearing white cap) from an attack by activists of Shiv Sena, during Bhat’s news conference in Jammu yesterday. Bhat was taken to hospital in an unconscious condition after the attack
JAMMU: A former militant leader of Jammu and Kashmir was allegedly assaulted by activists of the Shiv Sena party here yesterday.
The police have launched a search to catch the suspected assailants, officials said.
The Shiv Sena activists stormed into the conference hall of the Jammu Press Club shouting slogans against militants and prevented Zaffar Akbar Bhat from speaking to journalists.
Bhat who was rendered unconscious was taken to hospital.
The officials said Bhat had convened the press conference to unveil his plans for helping Kashmiri Hindus to return and ways to further the peace process.
Shiv Sena activists led by their state unit president Anan Sharma, however, were not convinced of the intentions. “This man had killed so many people, now they are talking of peace,” Sharma shouted while forcing his entry.
A case has been registered in Nowabad police station here.
“We are on the look out for him (Shiv Sena state president),” said a police official. – IANS

No comments: