Thursday, June 07, 2007

சிறுவருடன் தகாத முறையில் நடந்ததற்காக இந்திய கிறிஸ்துவ போதகர் கே.ஏ பால் கைது


ஹூஸ்டனில் இருக்கும் குலோபல் பிஸ் இனிஷியேடிவ் என்ற கிறிஸ்துவ பிரச்சார நிறுவனத்தின் தலைவரான எவாஞ்சலிஸ்ட் கே.ஏ பால் என்பவர் ஒரு சிறுவருடன் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது நிறுவனம் பல சிறுவர் அனாதை இல்லங்களை இந்தியாவில் நடத்திவருவதாக கூறி அமெரிக்கர்களிடம் காசு வாங்குறது என்பது குறிப்பிடத்தக்கது.

குலோபல் பிஸ் இனிஷியேடிவ் பக்கத்தில் இந்த கிறிஸ்துவ பிரச்சாரகர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்தது, சோனியா காந்தி, நட்வர்சிங் ஆகியோரை சந்தித்தது .. செய்த டீல்கள் எல்லாம் விவரமாக எழுதியிருக்கிறார்.

KA Paul Charged with Being a Really Sketchy Dude
Thu May 24, 2007 at 12:01:20 PM
Courtesy of Global Peace Initiative


Maybe he's got a future with the Catholic Church.It’s been a while since we heard from our favorite leper-stealing, orphan-hording fake minister Anand “KA Paul” Kilari. And I don’t know how else to say this, so let’s just report that Lieutenant Mitch McCann of the Beverly Hills Police Department has confirmed that Kilari was arrested at a Beverly Hills hotel on suspicion of “lewd and lascivious acts with a minor” on April 20. McCann referred us to the California Penal Code section relating to Kilari’s arrest, which is basically getting freaky, or trying to get freaky, with a 14- or 15-year-old child, and the alleged perp is at least 10 years older. Note: the orphan girls in Kilari’s care are about 12 years old. (When we tried to get a comment from Kilari this morning, he hung up. Dennis Ryan, a higher-up in Paul’s organization, could not be reached for comment.) – Craig Malisow

No comments: