Thursday, June 28, 2007

மதிய உணவு திட்டம்: தலித் பெண் சமைத்ததை மாணவர்கள் சாப்பிட மறுப்பு

மதிய உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு சமைப்பது தலித் பெண் என்று தெரிந்ததும், மாணவர்கள் அந்த உணவை சாப்பிட மறுத்திருக்கின்றனர்.

கொடூரமான தீண்டாமையை எதிர்த்து சொல்லித்தர வேண்டியபள்ளிகளிலெயே இப்படிப்பட்ட நிலை என்றால் இவர்கள் குடிமகனகளாக உலவினால் என்ன நிலை வரும்?

Muslim students refuse food cooked by Dalit woman
IANS | Patna


Dozens of Muslim students of a Government-run Urdu school in a Bihar village have refused to take mid-day meal cooked by a Dalit woman.

"We will not touch the food. There is no question of taking food cooked by a woman belonging to the Scheduled Caste," said Nurjahan Bano, an eight-year-old student of Amri Urdu Middle School in Rohtas district, about 150 km from here.

Md Aslam Ansari, a teacher in the school, admitted that Muslim students were not eating mid-day meals for nearly a month. "It is an unfortunate thing," he said.

"All the Muslim students of the school refused to eat food cooked by a Dalit woman," villager Naushad Alam said. There are over 100 students in the school. Some parents of the school students are responsible for the decision, Alam said.

"Last month, only a few students refused to eat food cooked by a Dalit woman but later most of the students followed them," he said.

No official has visited the school so far despite a complaint filed by the Dalit woman who used to cook for the students under the mid-day meal scheme.

The district administration officials are planning to visit the school for an inspection. "We will inquire into the case soon," district official Ramnarain said.

1 comment:

Anonymous said...

ஓ... நம்ம இணைய முற்போக்கெல்லாம் வந்து கும்மியடித்திருப்பார்களே என்று வந்து பார்த்தால் ஆளையே காணம். அப்புறம்தான் தெரிகிறது தீண்டாமையை பாவித்தது நமது இஸ்லாமிய சகோதரர்கள் என்று..

அதுதான் முற்போக்கு முகமூடியை தொடர்ந்து வைத்துக்கொள்ள துண்டைக்காணோம் துணியைக்காணோ என்று ஓடிவிட்டார்கள் நமது முற்போக்கு செக்குலரிஸ்டுகள்.