Thursday, June 07, 2007

இந்து மயானத்தை அரசாங்கம் விற்பதற்கு பாகிஸ்தான் இந்துக்கள் எதிர்ப்பு

ராவல்பிண்டியில் இருக்கும் இந்துக்களின் மயானத்தை விற்பதற்கு முனையும் அரசாங்க வாரியத்தை இந்துக்கள் கண்டிக்கிறார்கள்.

இந்துக்களின் அடிப்படை உரிமைகளுக்கு கொஞ்சமும் மதிப்பு கொடுக்காமல் இவ்வாறு அவர்கள் உபயோகப்படுத்திவரும் மயானத்தை விற்பது சரியானதல்ல என்று அவர்கள் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள்.

நன்றி நியூகேரளா செய்தி
Pak Minorities criticise Hindu crematorium sale plan

Rawalpindi, June 5 : The Evacuee Trust Board, the custodian of a Hindu crematorium in Pakistan, has come under fire for planning to auction off the crematorium. Situated on Tipu road, the board published an advertisement in all leading newspapers of the country, hurting the sentiments of the country's minorities.

Members of the Pakistan Hindu-Sikh Welfare Society were quoted by The Nation as saying that the basic rights of the minoroties in Pakistan was being violated through the proposed auction.

Saroop Anand, a member of the society, said that for centuries they were cremating their dead at the place. Over a period of time, the place has already been encroached upon, he added.

Foreign diplomats also use the crematorium. Recently, a Chinese mountaineer was cremated for which the Chinese Ambassador wrote a commendation letter to the crematorium's manager.

The society has appealed to Pakistan President Pervez Musharraf to prevent the auction.

--- ANI

No comments: