Thursday, July 03, 2008

திருமணம் செய்வதற்காக இஸ்லாமுக்கு மாறினால் திருமணம் செல்லாது- தியோபந்த்

திருமணத்துக்காக இஸ்லாமுக்கு மதம் மாறினால், அந்த திருமணமும் செல்லாது, இஸ்லாமுக்கு மதம் மாறியதும் செல்லாது என்று தியோபந்த் மதரஸா தீர்ப்பு கூறியுள்ளது.

காதலுக்காக இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ள ஏராளமானவர்களின் திருமணம் இப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பலரது திருமணத்தை கேள்விக்குறியதாக ஆக்கியுள்ளது. இந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள் இந்துக்களா கிறிஸ்துவர்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

Conversion for the purpose of marriage is illegal: Islamic org
2 Jul, 2008, 1504 hrs IST, PTI


MUZAFFARNAGAR: An Islamic organisation here has issued a fatwa saying that conversion of a woman to Islam for the purpose of getting married with someone in the faith is illegal and against the Shariat law.

The fatwa was issued in response to a question posed before the Darululoom Deoband asking whether the conversion of a non-Muslim woman for getting married into Islam was justified.

The Deputy-in-charge of the organisation's fatwa department organisation, Mufti Ahsan Kasmi said conversion to Islam must be in good faith and not for getting something.

President of the Uttar Pradesh Imam Organisation, Mufti Zulfikar, has also come out in support of the fatwa.

2 comments:

Anonymous said...

So all the people who have converted so far to Islam are Hindus now?

What happens to the husbands?

To save the marriage, they should become Hindus too?

Anonymous said...

இவர்கள் இந்துக்களாக ஆனால்தான் சட்டப்பூர்வமான பிள்ளைகளாக ஆவார்களா?