Monday, October 08, 2007

பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் கிராமங்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுவீச்சு

பாக் ராணுவம்., இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் சண்டையில் 80 பேர் சாவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எல்லையில் உள்ள வாசிரிஸ்தான் பழங்குடியினர் மேற்குப் பகுதியில் நடந்த சண்டையில், பயங்கரவாதிகள் 60 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாக்., ராணுவ வீரர்கள் 20 பேர் பலியாயினர். பாக்., ஆப்கன் எல்லையில் உள்ள வாசிரிஸ்தான் பழங்குடியினர் பகுதி, தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் ஆதரவு பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இங்கு ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை வெடித்தது. மிராலி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகன அணிவகுப்பின் மீது தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். ஹெலிகாப்டர்கள் விமானங்கள் மூலம், பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டது. பிற்பகல் வரை தொடர்ந்து நடந்த சண்டையில், 60க்கும் மேற்பட்ட தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வாஹீத் அர்ஷத் தெரிவித்தார்.
தினமலர்

Fifty Pakistani troops 'missing'

The Pakistani army is under increased pressure in Waziristan
Up to 50 Pakistani troops have gone missing amid heavy fighting with pro-Taleban militants near the Afghan border, the army says.
It said that the soldiers disappeared after militants attacked security posts and an army patrol near the town of Mir Ali in the region of North Waziristan.

The army said that about 60 suspected militants and 20 soldiers died in clashes in the area over the weekend.

Meanwhile Lt Gen Ashfaq Kiani has become the new vice-chief of the army.

The former head of Pakistani intelligence is expected to become overall head of the army shortly if President Pervez Musharraf resigns from this position as promised.

He would inherit an army under growing pressure from insurgents in the tribal areas near the Afghan border.


Fiercest fighting

"We have reports of around 50 troops missing. They are out of communications and their whereabouts have not been found," chief military spokesman Maj Gen Waheed Arshad told the AFP news agency.




The army says that the troops have been missing since Monday morning following clashes near Mir Ali, the second biggest town in the tribal district of North Waziristan.



This follows a weekend of heavy fighting. After a number of attacks on military convoys, the army sent helicopter gunships and jet fighters to target suspected militant positions in several villages.

Scores of people were killed. The army says they were militants and soldiers. But locals report at least 10 civilians were among the dead.

Correspondents say that these military campaigns are deeply unpopular in Pakistan.

They are widely seen as carried out under American pressure since Washington wants Pakistan to crack down on pro-Taleban and al-Qaeda fighters near the Afghan border.

It is believed the upper ranks of the army broadly accept this policy whatever their personal misgivings. That includes the new deputy head of the army, Lt Gen Kiani.


Lt Gen Kiani faces a huge challenge in Waziristan

Analysts say the danger is in the lower ranks where morale seems to be low.

Another batch of more than 200 soldiers were captured recently by militants, and appeared to have surrendered without a fight.

Correspondents say that Lt Gen Kiani will need all his skills to tackle the growing insurgency in the tribal areas.

Pro-Taleban militants have stepped up attacks on the army after a ceasefire collapsed in mid-July.


No comments: