Monday, August 06, 2007

மெக்கா மெதீனாவை அமெரிக்கா அழிப்பதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

டாம் டான்கெரடோ (அமெரிக்க ஜனாதிபதிக்கு குடியரசு கட்சி வேட்பாளராக ஆக போட்டியிடுபவர்) பேசும்போது, இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமெரிக்காவை தாக்கினால் பதிலுக்கு மெக்கா மெதீனா அணுகுண்டு வீசி அழிக்கப்படும் என்று பயமுறுத்தவேண்டும் என்று கூறியிருந்தார்

இதற்கு பாகிஸ்தானில் பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இஸ்லாமிய கட்சிகள் பேரணி நடத்தின.
அதில் சில காட்சிகள்

No comments: