Wednesday, August 15, 2007

பால் தாக்கரேவை ஹிட்லராக வரைந்த அவுட்லுக் பத்திரிக்கை கம்ப்யூட்டர்கள் உடைக்கப்பட்டன

ஹிட்லராக பால் தாக்கரேவை படம் வரைந்து அவமரியாதை செய்த அவுட்லுக் பத்திரிக்கை கம்ப்யூட்டர்களை சிவசேனா தொண்டர்கள் உடைத்தனர்.

தினகரன் அலுவலகத்தில் திமுக தொண்டர்கள் மூன்று கம்ப்யூட்டர் பொறியியலாளர்களை கொன்றது திமுக கருத்து சுதந்திரத்தை போற்றுவதை காட்டுகிறது.

கம்ப்யூட்டர்களை உடைத்தது சிவசேனா கருத்து சுதந்திரத்தை மதிக்காததை காட்டுகிறது.

சிவசேனாவை கண்டிப்போம்.

Hard-line Hindus ransack Indian magazine office
Tue Aug 14, 2007 9:28AM EDT


Power. Price. Service. No Compromises.MUMBAI (Reuters) - Members of a hard-line Hindu political party ransacked the office of an Indian news magazine on Tuesday, upset that the latest edition described their leader as a villain, police said.

About a dozen members of the Shiv Sena party attacked Outlook magazine's offices in the financial centre of Mumbai, smashing windows and damaging computers, they said, adding that no one was hurt in the attack.

This week, Outlook ran a cartoon of Shiv Sena leader Bal Thackeray dressed as Adolf Hitler, of whom Thackeray has spoken approvingly in the past.

The magazine blamed Thackeray's speeches and articles for sparking deadly Hindu-Muslim riots in Mumbai in 1992 and named him as one of several villains in a special issue to mark India's 60th independence anniversary.

"Outlook has definitely tried to demean Thackeray," said Neelam Gorhe, a Shiv Sena spokesman.

Police said they were yet to make any arrests.

No comments: