Thursday, August 16, 2007

சிறுவர்களை வக்கிரப்படுத்த ஹமாஸ் டிவி

ஹமாஸ் நடத்தும் டிவியில் மிருகங்களை சித்ரவதை செய்வதையும், பூனை, சிங்கம் ஆகியவற்றை கொடுமை செய்வதையும் காட்டுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த டிவி நிகழ்ச்சியில் பூனை சிங்கம் போன்ற மிருகங்களை ஒரு வண்டு உடையில் இருப்பவர் சித்ரவதை செய்வதை வெகுநேரம் காட்டிவிட்டு, கடைசியில் ஒருவர் வந்து இந்த வண்டு செய்வது போல செய்யக்கூடாது என்று சொல்வார்.

இது சிறுவர்களை வக்கிரப்படுத்துமே அன்றி நல்வழிப்படுத்தாது என்று பலர் குறை கூறியுள்ளனர்.

ஏற்கெனவே, மிக்கிமவுஸ் போன்ற உடையில் இருந்தவர் இஸ்ரேலிய பொதுமக்களை தாக்கும்படி சிறுவர்களுக்கு சிறுவர் நிகழ்ச்சியில் கூறிக்கொண்டிருந்தார். மிகுந்த விமர்சனத்துக்குப் பிறகு அந்த மிக்கி மவுஸை யூத உடை அணிந்திருப்பவர்கள் அடித்துக்கொல்வது போல காட்டினர்.

சிறுவர் சிறுமிகளுக்கு வன்முறையை போதிக்கும் ஹமாஸ் தங்கள் தீவழி விட்டு நல்வழி வர இறையை இறைஞ்சுவோம்.



Last update - 17:20 15/08/2007
Animal rights group slams Hamas TV clip of man abusing cats, lions
By Reuters


International animal rights group PETA on Wednesday condemned a "shocking and sickening" video clip produced by a Hamas-run TV station and posted on the YouTube Web site that showed the abuse of animals.

PETA said it would protest to the TV station over the program that showed animals being abused as part of a program aimed at teaching children not to hurt animals.

The clip prompted scores of complaints from viewers worldwide.

"It's shocking and sickening," said Martin Mersereau, manager of the domestic animal abuse division of U.S.-based People for the Ethical Treatment of Animals (PETA).

Mersereau said PETA was drafting a letter of protest to the Gaza-based Al-Aqsa television station.

A segment of the program was posted on YouTube after being recorded and translated by pro-Israeli group Palestinian Media Watch.

An official at the TV station declined immediate comment.

The YouTube clip shows an actor dressed as a bee mistreating cats and lions at Gaza's zoo. In the studio, he is reprimanded by the program's host, who cautions children against mimicking the bee's "terrible" behavior.

"Any lessons meant to be contained in this segment are almost certainly lost on most children, who are more likely to imitate people they see treating animals cruelly rather than understand this behavior is wrong," Mersereau said.

The Hamas-run TV station made world headlines in June when it featured a character who closely resembled Disney's Mickey Mouse advocating Palestinian attacks against Israelis. "Farfur" was later "beaten to death" by an actor depicted as an Israeli.

Hamas seized control of the Gaza Strip in June, after days of battling Palestinian security forces dominated by Palestinian Authority Chairman Mahmoud Abbas' Fatah faction.

No comments: