Wednesday, August 01, 2007

ரிஜிகத் அபாலா அரபு ஜாதியும் டோர்ஜம் அரபு ஜாதியும் டார்பரில் சண்டை: 34 பேர் பலி

டார்பரில் சென்றவாரம் இதே அரபு ஜாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் பலர் மாண்டார்கள். தற்போது மீண்டும் அங்கு ஜாதி சண்டை தோன்றியிருக்கிறது. இந்த சண்டையில் 34 பேர் பலியானார்கள். மேலும் 38 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

கருப்பின மக்களை துரத்திய இடங்களை யார் ஆக்கிரமிப்பது என்று ரிஜிகத் அபாலா அரபு ஜாதியும் டோர்ஜம் அரபு ஜாதியும் டார்பரில் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Arab tribes clash in Darfur, leaving 34 dead

Khartoum (Sudan) At least 34 people were killed in clashes between rival Arab tribes in war-torn Sudanese region of Darfur on Monday, a tribal chief said.

"These clashes, coming just after the ones from last week, killed 34 and wounded 38 of our people,\" Mohammed Hammad Jalabi, chief of the Torjum tribe, told APA by telephone from the south Darfur capital of Nyala.

He said that the rival Rzigat Aballa tribe, with which the Torjum have been clashing for months, attacked his tribal lands west of Nyala from four directions with fighting lasted much of the day before the Sudanese army intervened.

On July 25, Sudanese papers reported that another 16 people died in clashes between the two tribes when Rzigat Aballa tribesmen attacked a band of Torjum, killing nine.

The tribes, at odds over grazing rights and livestock raiding, have violated a February truce seven times, most dramatically in April when Rzigat Aballa tribesmen killed 62 Torjum in their villages.

CLR/pm/APA

2007-07-31

African Press Agency

1 comment:

Anonymous said...

அடப்பாவிங்களா!