Tuesday, October 09, 2007

இஸ்லாமிய நாடுகள் அல்லாதவற்றில் முஸ்லீம்கள் இருக்கக்கூடாது - கட்டார் இமாம் கராடாவி பட்வா

இஸ்லாமுக்கு எதிராக உலகம் முழுவதும் போர் நடப்பதால், முஸ்லீம்கள் இஸ்லாமிய நாடுகள் அல்லாதவற்றில் வாழக்கூடாது, குடியுரிமை பெற்றிருக்கக்கூடாது என்று பட்வா விதித்துள்ளார் டாக்டர் யூசூப் அல் கராடாவி என்ற கட்டார் நாட்டு இமாம்.

இது இறைதூதர் முகம்மதுவுக்கும் அல்லாவுக்கும் செய்யும் துரோகம் என்றும் கூறியுள்ளார்.

இந்த லூஸு இமாமை இந்திய முஸ்லீம்கள் சகோதரர்கள் புறக்கணிக்க கேட்டுக்கொள்கிறேன்.

Islam against citizenship in ‘hostile state’
Web posted at: 10/8/2007 3:58:44
Source ::: The Peninsula


Dr Yusuf Al Qaradawi

DOHA • Prominent Islamic cleric Dr Yusuf Al Qaradawi has said that Muslims accepting the nationality of non-Islamic countries in times of war is against the teachings and tenets of Islam.

"It's a betrayal of Allah and His Prophet (PBUH)," the scholar said of a Muslim accepting the citizenship of a hostile non-Muslim country in times of war. His comments were carried by a local Arabic daily in a special Ramadan supplement yesterday.

Muslim clerics in Tunisia had issued an edict (fatwa) during the invasion of their country by the French forbidding Muslims from accepting French nationality, he said. Anyone defying the edict was considered a non-Muslim.

Islamic edicts of this kind are an effective means of resisting invasions by colonisers and a strong weapon in waging jihad, the cleric said. But Muslims need to travel and settle down in countries other than their own.

This way they get an opportunity to become nationals of other countries and get political rights, which ensure their empowerment.

Things are changing now due to globalisation and modern outlook on life. But there was a time when scholars like Hassan Al Banna (the Egyptian scholar who is considered the founder of the Akhwan Al Muslemeen or Muslim Brotherhood movement) were quite strict when it came to issuing fatwa on issues like migration of Muslims and their accepting the nationality of non-Muslim countries, said Al Qaradawi.

Muftis (those authorised to issue edicts) change with time and circumstances and as they become more mature and richer in experience, their outlook on issues changes.

"Even I have issued edicts in the past some which I have changed later, as times have changed and I became more experienced," said the cleric. One of the edicts is about Muslims not being permitted to seek housing loans from interest-based banks and financial institutions.

"But I amended the fatwa later, allowing Muslims living as minorities in countries where there were no Shariah-compliant banks and financial institutions, to seek housing loans on interest from conventional sources," he said.

The famed Islamic scholar, Mustafa Al Zarqa, had already issued such a fatwa, but Al Qaradawi said he didn't agree with him. "I changed my mind later and thought what he had said was right."

The scholar said it was up to the mufti concerned to permit marriage through the Internet or the phone.

26 comments:

Anonymous said...

இஸ்லாமிய அறிஞரான இவருக்கு தெரியாதது உங்களுக்கு தெரியுமா?

எழில் said...

தெரியாதுதான். ஆனால், இது இந்திய முஸ்லீம்களுக்கு பாதகமாக இருக்கும் என்பதால் அவர்கள் இப்படிப்பட்ட பட்வாக்களை உதாசீனம் செய்வதுதானே அவர்களுக்கு நல்லது?

Anonymous said...

இஸ்லாமா? இந்தியாவில் வாழும் சுகமா? என்பதை இஸ்லாமியர்கள் முடிவு செய்யட்டும்.

நீங்கள் செய்ய வேண்டாம்.

Anonymous said...

அன்பின் எழில்,

கராடாவி கூறுவது சரியானதுதான். ஆனால் இந்திய இஸ்லாமியர்கள் சாக்கு சொல்வார்கள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைதான்.

Anonymous said...

Why Allah send all the prophets from middle east. Not one from india/china and elsewhere.
Is Allah discreminating all other people? If he could have send one messenger for each langualge.

Can allah clear this doubt?


Please question this to yourself honetley you will find the answer

I once again say honestly to yourself.

எழில் said...

ஜலீல், அனானி1 அனானி2
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

அனானி2
உண்மைதான்

Anonymous said...

How come all the Vishnu Avatars happened in only India? Not one from Pakistan / China / America and elsewhere.

Is Vishnu discreminating all other people? If he could have at least one Avatar for each country.

Can Vishnu, எழில் or அனானி2 clear this doubt?

Please question this to yourself honestly, you will find the answer


அனானி3
உண்மைதான் ;-)

Anonymous said...

In the interest of peaceful eixistence of all nonMohmedan nations, I earnestly appeal all Mohmedans to abide by the Fatwa of this Mullah and migrate to Mohmedan states and live a life as directed by their prophet and his god. This will solve all issues since Mohmedans will be quarantined in Mohmedan countries only and save other societies from contamination; Rest of the societies will beprotected from the infection of hatred and inhuman behaviour. When partition was stressed by Moslem League in Hindustan on the basis of religion, Dr Ambedkar advised there should be exchange of population on the basis of religion in between Hindustan and Pakistan so that Hindustan will be free from riots and clashes because Mohmedans in minority are intolerant trouble makers. Hindustan will experience a permanent headache if Mohmedans are allowed to continue in Hindustan after the partition. Gandhi Nehru and the Congress did not listen to his wise advice and we are paying the price now for their ignorance. Instead of asking Mohmedans of Hindustan to overlook the Fatwa, plead them to go to either Pakistan or Bangladesh and be happy with their co religionists. Some of the Mohmedan community have openly said that they do not feel safe and comfortable in Hindustan. Why should they then be in this unfavourable country? Hindus have no place for them except Hindustan. For Mohmednas, there are umpteen Mohmedan countries to give shelter.
Malarmannan

Anonymous said...

இது ஒன்றும் புதிய ஃபத்வா இல்லை. ஏற்கெனவே பலரும் இதே போன்று சொல்லியிருக்கின்றார்கள்.

இஸ்லாத்தின் பல கூறுகளைப் போன்று இதுவும் திரிந்த ஒரு ஆன்மீகத்தத்துவம்தான் - இந்து சாஸ்திரங்கள் கூட இதே போன்று கூறுகின்றன (நாத்தீகர்கள் ஆளும் நிலத்தில் ஆத்தீகர்கள் வாழக்கூடாது என்று சொல்கின்றன - உடனடியாக எந்த சாஸ்திரம் என்று நினைவில் இல்லை).

இஸ்லாம் கூறும் கட்டளைகளை முழுமையாக ஏற்கும் முஸ்லீம்கள் என்று பார்த்தால் இன்று உலகில் யாருமே இல்லை என்பதே உண்மை.


இரண்டாவது அனானிகள் கேட்ட கேள்விக்கு இஸ்லாமிஸ்டுகள் ரெடிமேட் பதில் ஒன்றை வைத்திருக்கின்றார்கள் - உலகில் இறைத்தூதர்கள் எல்லா சமூகங்களுக்கும் அனுப்பியிருக்கின்றார் அல்லாஹ் என்பார்கள்(அந்தந்த சமூகங்களுக்கான இறைத்தூதர்கள் இவர்கள் - முகமது மட்டுமே எல்லா சமூகங்களுக்குமான இறைத்தூதர்).

ஆனால், திருக்குரான் மற்றும் ஹதீஸ்கள் விவரிப்பதோ யூதர்கள் அறிந்த இறைத்தூதர்களைப் பற்றி மட்டுமே(ஏனெனில் இதை மட்டுமே முகமது அறிந்திருந்தார். அவருக்கு தெரிந்தது மட்டுமே குரானாக 'கடவுளிடமிருந்து ஜிப்ரீல் மூலம் இறங்கியது').


உண்மைக்கு ஒரு எல்லை உண்டு - கற்பனைகளுக்கு ஏது எல்லை?

Anonymous said...

ஹிந்துக்குழுக்கள் உங்களைப்போன்றே வரலற்று உண்மையை மறந்து பேசலாம். இதோ வருகுது பார், எங்கள் செக்யூலரிச உண்மை விளக்கம்: :-) !

" ஆங்கிலேயர் ஏமாற்றி மோசடி செய்து இந்தியாவைப் பிடிக்கும்வரை இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாகவே விளங்கிவந்தது. ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் பின்னர், இஸ்லாமியர்கள் இப்போது ஹிந்துக்களின் காலனியாதிக்கத்தில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கின்றனர். இந்தத் துயர நிலையிலிருந்து வெளியேற நடந்த ஒரு நல்வழிகாட்டி முயற்சியே பாக்கிஸ்தான்.

எங்களுக்கு வழிகாட்டியாக இந்த ஃபத்வா அமையும். ஹிந்துக்களின் காலனியாதிக்கத்தை வேரறுப்போம்.

நாங்கள் இந்திய இஸ்லாமிய குடியரசு நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஹிந்துக்களினால் காலனியாக்கப்பட்ட இஸ்லாமிய நாட்டிலிருந்து விடுதலை பெற ஜிஹாத் செய்வோமாக. "

Anonymous said...

இந்த ஃபட்வாவை எல்லா முஸ்லிம்களும் உடனே கடைபிடிக்க வேண்டும்.

மூட்டையை கட்டிக்கொண்டு சவுதிக்கோ, ஈராக்குக்கோ, பாகிஸ்தானுக்கோ போக வேண்டும்.

இதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

எழில் said...

விஷ்ணு அவதாரம் உலகம் முழுக்க நடந்தது. சற்றே புராணங்களை படித்து பாருங்கள். இறுதி இரண்டு அவதாரங்கள் மட்டுமே பரத கண்டத்தில் நடந்தது (பரத கண்டம் என்பது ஆப்கானிஸ்தான் தொடக்கம் வியத்நாம் வரைக்கும். மேலே திபெத் தொடக்கம் இலங்கை வரைக்கும்.

நன்றி
எழில்

எழில் said...

"இஸ்லாமிய சகோதரர்கள் இந்த பட்வாவை கடைபிடிக்கவேண்டும் " என்ற கருத்தில் நிறைய பின்னூட்டங்கள் வந்தன. ஒன்றைமட்டும் உதாரணத்துக்கு வைத்து மற்றவற்றை நீக்கியுள்ளேன்.

இஸ்லாமிய சகோதரர்கள் அத்தகைய பின்னூட்டங்களை உதாசீனம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

Anonymous said...

மதம் பிடித்து அலையும் மனிதர்களை பார்க்கும் போது மனம் கலங்கித்தான் போகிறது.
ஓ! மனிதர்களே!!
கடவுளை அறிந்து கொள்ளுங்கள்!
மனம் தெளிந்து வாழுங்கள்!!

Whether God exists or not, is entirely a different matter. Even if it exists, it can never be understood.
What we humans consider to be God is our own creation. This creation is good or is evil depending on who we are. The god of Jesus is good because Jesus was a good man. The god of Muhammad is evil, because Muhammad was evil.
Neither the god of Jesus is real nor is the god of Muhammad. They are as real as Santa Clause and Dracula.

We describe God in various forms, when God is indescribable and has no form.
We ascribe human attributes to God, call it loving, knowing, wise and omnipotent, when God is above attributes.
If God is not a being, how can it have attributes? God is neither kind nor cruel. God is not the Father, the Lord or the Sovereign Ruler.
God is not the creator because creation is an act and acts take place in time. God is timeless and therefore it can't act. We pretend serving God, whilst God is sanctified from any need. If I am thirsty, you can serve me a glass of water. But if I am not thirsty, what is the point of bringing me water? God has no needs. So how can we serve God? God is the Law of the nature. You can apply the law but you can't serve the law. All you have to do is understand God and follow it. You understand God through science - the science of the inner world and the science of the outer world. This can be done through the introspect.

God has no personality or awareness. It is not a being or a thing. It is not conscious of you and me or our world. It does not send us calamities nor it saves us from them. It’s just there as the law for us to abide and to enrich our lives with it.

God does not punish or reward you. You do it yourself by breaking the law or by following it. If you put your hand on fire, it burns. There is no one punishing you. Since no one is going to punish you, there is no point in asking for forgiveness. Once you break a law the damage is already done.

சிந்தியுங்கள்!
மகிழ்வுடன்,மாச்சரியங்களற்ற, பக்குவமடைந்த மனிதர்களாக வாழப் பழகுங்கள்.
வாழ்க!
வளர்க!!

Anonymous said...

Hello,
This is Anony #3.
I'm a Thenkalai Vaishavite and I have read, listened and learned the Puranas. Don't assume anything.

To begin with, Anony #2's argument is invalid, if not as stupid as this fatwa. By acknowledging it as உண்மைதான், what do you think you would end up looking like.

BTW, I am not the one hitting same-side goal.

நன்றி
- S. Murali

Anonymous said...

Anani3
Yes religion is region specific.Hindus never ask to convert or worship to their gods.It is belief system for indian civilization.As u beleive no god but Allah is the world god, He should have chose messengers all around the world to spread his message. He only chose middle east people why? is not a region specific religion god / created by man?.
Why you follow that if u are not from that region? Keep asking this question to your mind?
Your brain will answer you but not your god

Can I get apples and other non arabic foods in heaven along with 72X28 :)
My view on God: May be there I cannot prove he is there or not.
But He will not discrimitate people
by beliver , unbelevier etc.. and arabic to pray him.......etc..
Humanity is above all

Anonymous said...

"விஷ்ணு அவதாரம் உலகம் முழுக்க நடந்தது." - எழில்

"Yes religion is region specific.... It is belief system for indian civilization." - அனானி2

எங்கேயோ இடிக்குதே!

Anony#2, Just like muslims call 'Allah the World God', We call Shiva as 'Lord of the Universe' - Vishwanath. May be, He could help Vishnu to Avatar in Mars, Pluto, Andromeda Galaxy etc. ;-)
"Keep asking this question to your mind?
Your brain will answer...."

You are born a Hindu or you are not. So there is no question of conversion. That is a reason for its decline.

"God will not discrimitate people
by beliver , unbelevier etc.. and sanskrit to pray him.......etc.." - Good one

As I said earlier, this Fatwa is stupid. But comments like these are even funnier.

நன்றி
- S. Murali

Anonymous said...

anani 2 here.
Yes your question about Hindu god being a born hindu is natural?
I expect all other non middle eastern born abrahamic religion people raise the same with Allah and his messengers.?

Rice and Wheat are most consumed food in the world, does Allah ever mentioned this in his book?

Anonymous said...

Murali
It is your right to pray god or not.If you pray you can even fight to pray in your language.This applies to everyone.

உண்மை அடியான் said...

குரான் படி நடக்க வேண்டும் என்றால் அவர்கள் அனைவரும் ஒரே இடத்துக்கு போய் அதாவது மக்காவுக்கும்,மதீனாவுக்கும் போய் அங்கிருந்து கொண்டு காபிர் நாடுகளை அழிக்க வேண்டும்.ஆனால் அதெல்லா இப்ப நடக்காது.

அத விட்டிருவோம்.


இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் நம்முடைய சகோதரர்ர்களே.அவர்களும் இந்திய தாயின் பிள்ளைகளே.


இந்த உணர்வு இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல கிறிஸ்தவர்களுக்கும் வரவேண்டும்.

Anonymous said...

யூசூப் அல் கரடாவி எகிப்து நாட்டை சேர்ந்த பெரும் இஸ்லாமிய அறிஞர். இவர் அல்ஜஜீராவில் அஷ்ஷரியா வல்ஹயத் என்ற புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சி நடத்துபவர்.
அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் உருவான எல்லா பொருட்களும் ஹராம் என்று அறிவித்தவர்.

இவர் மாடரேட் இஸ்லாமிய அறிஞர் என்று தீவிரவாத இஸ்லாமிய அறிஞர்களால் திட்டப்படுபவர்

http://news.bbc.co.uk/2/hi/uk_news/3874893.stm

Anonymous said...

குரான் படி நடக்கவேண்டுமா அல்லது உண்மையடியான் சொல்வதுபடி நடக்கவேண்டுமா என்பதை முஸ்லீம்கள் முடிவு செய்வார்கள். உண்மையடியான் முடிவு செய்யவேண்டாம்.

Anonymous said...

எழில்,
இவரை இஸ்லாமியர்கள் உதாசீனம் செய்யவேண்டும் என்று கேட்கிறீர்கள்.
இமாம் அல் குரான் ஹதீஸ் ஆதாரம் இல்லாமல் கூறவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எந்த ஒரு இஸ்லாமிய அறிஞரும் அல்குரான் ஹதீஸ் ஆதாரம் இல்லாமல் எதையும் கூறமாட்டார்.

தாருல் முரக்காபா உட்பட தாருல் இஸ்லாம் அல்லாத எல்லா நிலங்களிலிருந்தும் முஸ்லீம்கள் வெளியேறவேண்டும் என்பதே அறிஞர்கள் கருத்து.

4:100 இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார் இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.

ருகூஃ : 15

4:101 நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.

அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?' என (மலக்குகள்) கேட்பார்கள் எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான் சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (4:97)

Anonymous said...

இந்தியாவில் இருக்கும் சில வழிகேடர்கள், மெக்கா வெற்றிக்குப் பிறகு மெக்காவிலிருந்து ஹிஜ்ரத் கிடையாது என்று கூறியதை மெக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரதே கிடையாது என்று சால்ஜாப்பு எழுதிக்கொள்கிறார்கள்.

ஆனால், இறைதூதர் (ஸல்) அவர்கள் "''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்'' என்று அப்போது கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஏன்?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.'' (நூல், திர்மிதீ)

'எதிரியோடு முஸ்லீம்கள் போரிடும் வரைக்கும் ஹிஜ்ரத்தும் நிறுத்தப்படாது' என்றும் கூறியுள்ளார்கள் (அபுதாவுத்)

ஆகவே கரளாவி கூறுவது அல்குரான் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில்தான்.

Anonymous said...

அப்போது இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் நரகத்துக்குத்தான் போவார்களா?

நல்ல செய்தி!

Anonymous said...

இன்னொரு விஷயம், இந்திய விவசாயிகள் பெரும்பான்மையோர் இந்துக்கள். அவர்கள் சாமிக்கு படைத்ததைதான் விற்கிறார்கள். இந்து சாமிகளுக்கு படைத்ததை சாப்பிடுவது முஸ்லீம்களுக்கு ஹராம்.

ஹராமான உணவை சாப்பிடுபவர்கள் எப்படி சொர்க்கத்துக்கு போக முடியும்?