Thursday, June 07, 2007

செய்தி: முஸ்லீம் தீவிரவாதிகளால் ஐந்து இந்துக்கள் படுகொலை

முஸ்லீம் தீவிரவாதிகள் ஐந்து ரோடு போடும் உழைப்பாளர்களான ஐந்து இந்துக்களை கொலை செய்தனர். அவர்கள் வேலை செய்து ஓய்வெடுக்கும் காம்பின் மீது சரமாறியாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

காஷ்மீரில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். பெரும்பான்மையினராக இருக்கும் முஸ்லீம்களால் தினசரி சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்கின்றனர். இங்கிருக்கும் இந்துக்களை விரட்டி இனப்படுகொலை இன சுத்திகரிப்பு செய்து காஷ்மீரை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்று இந்த முஸ்லீம் தீவிரவாதிகள் 17 வருடங்களாக படுகொலை இன சுத்திகரிப்பு செய்துவருகின்றனர்.

Muslim rebels kill five Hindus in Kashmir
Fri 30 Mar 2007 9:52:06 GMT


JAMMU, India, March 30 (Reuters) - Muslim separatists shot dead five Hindu road workers and wounded three others in India's Jammu and Kashmir state, police said on Friday.

"Two militants in camouflage fatigue descended on the work site late last night near Rajouri district and opened indiscriminate fire on the labourers' camp," said S.P. Vaid, a senior police officer.

"All of them belonged to the minority community."

The mountainous Rajouri district is 170 km (105 miles), northwest of Jammu, the winter capital of the scenic Himalayan region, which is claimed in full by both India and Pakistan, and the cause of two of their wars.

The Rajouri killings late on Thursday came days ahead of a meeting in New Delhi next week of leaders of South Asian countries, including India and Pakistan, to discuss regional cooperation on issues such as terrorism.

Hindus are a minority in Jammu and Kashmir, mainly Hindu India's only Muslim-majority state, where they have been targetted by Islamist rebels fighting New Delhi's rule.

The 17-year-old-revolt has killed more than 42,000 people officials say. However, human rights groups put the toll at around 60,000.

No comments: