கென்யாவில் ஒரு கிறிஸ்துவ போதகரின் மனைவியான மேரி என்பவர் தனக்கு உடலுறவு செய்யாமலேயே ஒரு குழந்தை பிறந்ததாக சொல்லிவந்தார். அதனை அற்புத குழந்தை என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
அது அற்புத குழந்தை அல்ல, பக்கத்தில் இருக்கும் குழந்தை பேறு மருத்துவமனையிலிருந்து திருடப்பட்ட குழந்தை என்று போலீஸார் ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள்.
குழந்தையை திருடியதற்காக இவருக்கும் இவரது சகாக்களுக்கும் நீதிமன்றம் 2 வருடம் தண்டனை வழங்கியிருக்கிறது.
இவரது கணவரான கிறிஸ்துவ பிரச்சாரகர் தான் பிரார்த்தனை செய்து பலருக்கு குழந்தை கொடுப்பதாக பிரச்சாரம் செய்து வந்தார். இவரும் மருத்துவமனையிலிருந்து குழந்தைகளை திருடி இவரது சீடர்களுக்கு அளித்ததும், அந்த குழந்தைகளை பிரிட்டனுக்கு விற்றதும் தெரியவந்துள்ளது.
Kenya jails pastor's wife in "miracle baby" case
Thu 31 May 2007, 5:39 GMT
[-] Text [+] NAIROBI (Reuters) - A Kenyan court sentenced the wife of a British-based evangelical preacher to two years in jail on Wednesday for stealing a child in an ongoing saga of missing infants said to be "miracle babies" produced by prayer.
Mary Deya, and two other women including a British citizen, were convicted of snatching a baby from a maternity hospital in Kenya in 2004.
"I find the prosecution has proved its case beyond reasonable doubts. ... I therefore convict each to two years imprisonment," Nairobi High Court principal magistrate Teresia Ngugi said in her ruling.
Deya, who denied the charges and plans to appeal, has two more similar cases pending. The two jailed with her were fellow Kenyan Rose Kiserem and a British citizen Miriam Nykeo.
Kenyan authorities also want to extradite Deya's husband, Gilbert Deya, on charges of abducting six children between 1999 and 2004. Deya and his church deny the charges, saying their prayers enable infertile women to give birth.
Kenyan police suspect the pastor, whose ministry is based in south-east London, may have been involved in the disappearance of as many as 20 children, selling some of them to childless couples in Britain.
Gilbert Deya promotes himself as archbishop in the Gilbert Deya Ministries which, according to its Web site, is "the fastest growing ministry in the UK and worldwide with a membership of over 34,000 in the UK alone."
1 comment:
:-)))))))))))))))))))
Post a Comment