Sunday, June 03, 2007

சந்தையில் கார் பாம் வெடித்து 10 ஈராகிய ஷியாக்கள் பலி

ஷியாக்கள் வாழும் பகுதியில் கார் பாம் வெடித்து 10 ஈராகிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இங்கு சுன்னி தீவிரவாதிகள் தொடர்ந்து செய்துவரும் படுகொலைகளின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது.

10 killed in car bomb blast

A parked car bomb struck an open-air market north-east of Baghdad, killing at least 10 people and wounding more than two dozen, police said.

The blast happened just after noon as the commercial area was packed with shoppers in Balad Ruz, police said.

Balad Ruz is a predominantly Shiite enclave in the volatile Diyala province that has recently faced a campaign of violence and intimidation by suspected Sunni insurgents.

No comments: