Sunday, June 03, 2007

நபிகள் நாயகத்தின் வீடு இடிப்பு

சவுதி அரேபிய அரசாங்கம் இஸ்லாமிய கொள்கையின் படி நடப்பதால், அதற்கு இடங்கள் கட்டிடங்களின் மீது மதிப்பு கிடையாது. அதனால், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்காக நபிகள் நாயகத்தின் வீடு கல்லறை ஆகியவற்றையும் இடித்துவிட இருக்கிறது. ஏற்கெனவே அவரது மகள் பாத்திமா மற்றும் பல முக்கியஸ்தர்களின் கல்லறைகள் வீடுகள் ஆகியவை இடிக்கப்பட்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன.

சுன்னி வஹாபிய இஸ்லாமிய கொள்கையின்படி நடுத்தெருவில் கட்டப்படும் தர்க்காக்கள், கல்லறைகள் போன்றவற்றை இடித்துவிடுவது இஸ்லாமிய கருத்துப்படி சரியானதாகத்தான் தோன்றுகிறது.

தருமி அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் அவை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தாலும் இடிக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தார்.

இஸ்லாமிய சகோதரர்களே இடிப்பதை பற்றி கவலைப்படாதபோது, சொல்லப்போனால், நபிகள் நாயகத்தின் வீடு கல்லறை ஆகியவற்றை இடித்து அடுக்கு மாடி கட்டங்கள் கட்டும்போது, இஸ்லாமியரல்லாதவர்கள் கவலைப்படுவதில் அர்த்தமுள்ளதா?

ஷியா பிரிவினரில் சிலர் மட்டுமே இது குறித்து வருந்துகிறார்கள்.

ஜாப்பிரியா நியூஸ் 1
ஜாப்பிரியா நியூஸ் 2
http://www.jafariyanews.com/2k5_news/sep/5prophethome_destruction.htm

டொரண்டோ ஸ்டார்

டெய்லி டைம்ஸ்

இண்டிபண்டண்ட்

டெய்லி ஸ்டாண்டர்ட்

Saudi Government to Demolish Prophet Muhammed’s home
Farzan Mahmood
August 20, 2005



Saudi Royals destroying home of Muhammed says an op-ed piece in the the Toronto Star by
Tarek Fatah. Please save Prophet Muhammad's home echoes an editorial in the Daily Times by Najam Sethi. Both report that the Prophet Muhammed's house in Mecca will be demolished to make way for the Jabal Omar Scheme, a project consisting of a parking lot, two 50-story hotel towers and seven 35-storey apartment blocks. This news was first reported on August 6, in 2005 The destruction of Mecca: Saudi hardliners are wiping out their own heritage By Daniel Howden in The Independent.

Despite this terrible outrage, there has been very little coverage in the press in the Muslim world about this decision. I am sure that if the news is leaked to the public, there would be strong protest from multiple quarters in the Muslim world to stop this thoughtless act. Dr Sami Angawi, a Saudi architect, is the only voice so far that has opposed this idea in public, in the original article in The Independent.

Saudi Arabia is home to Wahhabism, an ultra-orthodox sect with a long history of destruction of religious and cultural sites. In the 1920's, when the Wahhabis conquered Mecca, they destroyed the "Jannat al-Baqi" graveyard which contains the graves of the Prophet Muhammed's family and companions. They also looted the Grand Mosque in Medina and destroyed Prophet Muhammed's house where he received the Revelations. Over a year ago, in June (2004) Stephen Schwartz reported in Daily Standard that "the city planning authorities in Medina, known for their Wahhabi extremism, have ordered the leveling of five of seven mosques built in the city by Muhammad`s daughter and four of his companions. These structures are the Mosque of Sayyida Fatima bint Rasulillah, Salman al-Farsi Mosque, Abu Bakr Mosque, Umar ibn al-Khattab Mosque, and Mosque of Ali ibn Abi Talib." It has been reported that a majority of 1,000 year or older buildings in Mecca have been demolished for commercial development.

These were all immeasurable and irreplaceable religious and cultural losses to all Muslims worldwide. It is sad that Saudi Arabia has destroyed and continues to destroy the historical, religious and cultural assets of the entire Muslim community for their short term commercial gains.

I am asking the Chowk community to help verify the details of the news of the demolition of the Prophet's house. If verified, this is an inexcusable outrage and I would request you to spread the word to ask the Saudi government to stop this heinous act.

4 comments:

Anonymous said...

உபயோகத்தில் இல்லாத பாபர் மசூதி இடித்ததற்கு அப்படி கத்தினார்கள்.

போனவருடம் முகம்மதுவின் வீட்டை கல்லறையை இடித்திருக்கிறார்கள்..
ஒரு சத்தத்தை காணோம்.

முஸ்லீம்களுக்கு முகம்மதுவை விட பாபர் முக்கியமா?

Anonymous said...

பாபர் கட்டிடம் என்பது இந்துக்களின் அடிமைத்தனத்தை பறைசாற்ற இடிக்கப்பட்ட கோயிலின்மேல் எழும்பிய கட்டிடம்.

ஆனால், முகம்மதுவின் சமாதியால் அப்படியெல்லாம் பயன் எதுவும் இல்லை.

மேலும் வஹாபியிஸத்தை பெரிதாய் பரப்பும் அரேபியா கல்லறைகளை இடிப்பதை மற்ற இஸ்லாமியப் பிரிவினரின் நம்பிக்கைக்கு கொடுக்கும் மதிப்பு என்ன என்பதை கணக்கிடவே பயன்படுத்தவேண்டும்.

அல்லாவைத் தவிர வேறு எந்த உருவத்தையும், கல்லறையையும், கட்டிடங்களையும் வணங்கக்கூடாது என்று சொல்லும் வஹாபிய அரபி அரசாங்கம், காபா எனும் பழைய கட்டிடத்தை எப்போது இடிக்கப்போகிறது?

காபாவின் உள்ளே வழிபடப்படும் புனிதக் கல்லை எப்போது அரபிக்கடலுக்குள் எறியப்போகிறது?

Anonymous said...

Nice to know

Anonymous said...

தருமி பதிவின் இணைப்பிலிருந்து வந்தேன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
முகம்மதுவின் வீட்டை இடித்ததை பற்றி எந்த பாபர் மசூதி ஆட்களும் மூச்சு விடவில்லையே!

இளிச்சவாயன் மீது ஏறி மிதிப்பது என்பது இதுதானா?