அரபிய சமூகச் சூழலில் எந்த ஜாதி அந்த ஜாதிக்கு என்ன அந்தஸ்து என்பது முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், இன்னமும் நவீன ரியாத் நகரத்திலும், ஒரு முன்னாள் அடிமையும், ஒரு பெடோவினும், ஒரு அனாதையும் எவ்வாறு விளிம்புநிலை மனிதர்களாக பெரும் அரபிய ஜாதிவெறிச்சூழலில் வாழ்க்கைக்கு போராடுகிறார்கள் என்பதை வைத்து உருவாக்கப்பட்ட நாவல் "ஃபிகாஃக் அல் ரையா" (மணத்தின் சங்கிலி)
அந்த சவுதி அரேபிய நாவல் எகிப்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நன்றி அரபு நியூஸ்
English Version of Saudi Novel Published in Egypt
Ebtihal Mubarak, Arab News
JEDDAH, 29 May 2007 — The American University in Cairo Press (AUC Press), one of the Middle East’s leading publishing houses, has recently published the first-ever English translation of a Saudi novel.
The Arabic novel — entitled “Fikhakh Al-Ra’ihah,” which literally translates as “Traps of the Scent” — was originally published in 2003.
The AUC Press has now published its English translation “Wolves of the Crescent Moon.”
Fikhakh Al-Ra’ihah was written by Riyadh-based Saudi novelist Yousef Al-Mohaimeed and was published, like the majority of Saudi novels, in Lebanon four years ago by Beirut-based publishers Riad El-Rrayyes.
The book’s translator, Anthony Calderbank, has previously translated Arabic fiction written by Egyptians, but this was his first encounter with Saudi literature. In 2004, Calderbank translated two chapters of the novel for Banipal Magazine, which is a London-based English-language magazine specializing in Arabic literature. Calderbank said he found the novel highly interesting both on account of its topic and narration technique, so decided to publish it in full.
The novel tells the agony of three marginal characters living in Riyadh: Turad (a Bedouin), Nasir (an orphan) and Tawfiq (a former slave). They all live abandoned from the rest of society, which looks down on them and does not accept them in its vast hierarchic tribal system.
1 comment:
இந்த பதிவுக்கு நன்றி.
பலாத்காரத்த்தின் மூலம் இந்த ஜாதிவெறியையும் நீக்க முயல்வார்களா?
Post a Comment